ஹைதராபாத்தில் இருந்து நாயை 20 கோடி கொடுத்து வாங்கிய தொழிலதிபர் !

0

பெங்களூரில் ₹20 கோடி கொடுத்து தொழிலதிபர் ஒருவர் ஹைதராபாத்தில் இருந்து விலையுயர்ந்த நாயை வாங்கியுள்ளார்.

ஹைதராபாத்தில் இருந்து நாயை 20 கோடி கொடுத்து வாங்கிய தொழிலதிபர் !
விலையுயர்ந்த நாய்களை வாங்குவதில் பெயர் பெற்ற பெங்களூரு நபர் ஒருவர், சமீபத்தில் ஹைதராபாத்தில் இருந்து காகேசியன் ஷெப்பர்ட் நாயை ரூ.20 கோடி கொடுத்து வாங்கியுள்ளார்.

அச்சமற்ற, தைரியமான மற்றும் இரக்கமுள்ள, காகசியன் ஷெப்பர்ட், ஜார்ஜியா, ஆர்மீனியா, அஜர்பைஜான், ஒசேஷியா, தாகெஸ்தான் மற்றும் ரஷ்யாவின் சில பகுதிகளுக்கு சொந்தமான பாதுகாவலர் இனம் என்று கூறப்படுகிறது. 

ஓநாய்களைத் தாக்கும் தனித் திறமை இந்த நாய்க்கு உண்டு. முதிர்ந்த காகசஸ் ஷெப்பர்ட் 45 முதல் 70 கிலோ கிராம் வரை எடையுள்ளதாக இருக்கும். இந்த இனத்தின் ஆயுட்காலம் 10-12 ஆண்டுகளாகும்.

தற்போது, பெங்களூருவில் ரூ.20 கோடி கொடுத்து காகேசியன் ஷெப்பர்டு இன நாயை வாங்கிய சதீஷ் பேசுகையில், ஒன்றரை வயதாகும் இந்த நாய், 

திருவனந்தபுரத்தில் நடந்த கண்காட்சியில் பங்கேற்று 32 பதங்களை வென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஹைப்பர் லூப் அதிவேக வளையப் போக்குவரத்து !

தற்போது, இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைத் தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)