கத்தாரில் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆடைகளை கழற்றிய அர்ஜென்டினா பெண்கள் குறித்த தகவல் வெளியாகி யுள்ளன.
36 ஆண்டுகளுக்கு பிறகு பண வீக்கத்துடன் போராடிக் கொண்டிருக்கும் தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவுக்கு
இந்த மூன்றாவது உலக கோப்பை வெற்றி அதிர்ஷடத்தை சேர்ப்பதாக பெரிதும் நம்பும் அர்ஜென்டினா ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய கொண்டாட்டமாகும்.
புற்று நோய் ரத்தப் பரிசோதனை - வரமா? வணிகமா?
ஆனால், அர்ஜென்டினா அணி வெற்றி பெற்ற அடுத்த நொடியிலேயே கத்தாரின் லுசைல் மைதானத்தில், மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக
இரண்டு அர்ஜென்டினா ரசிகைகள் கமெரா முன்னிலையில், தங்கள் மேலாடையை கழற்றி பலரின் கவனத்தை ஈர்த்தனர். அவர்களில் ஒருவரைப் பற்றிய தகவல் கிடைத்துள்ளது. அவரது பெயர் Noe.
கத்தாரில் 2022 FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பிரான்ஸுக்கு எதிராக அர்ஜென்டினாவின் அட்டகாசமான பெனால்டி ஷூட் அவுட் வெற்றியின் போது நோ (Noe) தனது சட்டையைக் கழற்றிய நிலையில் காணப்பட்டார்.
கத்தாரில் உள்ள கடுமையான விதிகளின்படி, ரசிகர்கள் தங்கள் உடலை நிர்வாணமாக வெளிப்படுத்தினால் அபராதம் அல்லது சிறைத் தண்டனை விதிக்கப் படலாம்.
பார்வையாளர்கள் நாட்டின் கலாச்சாரம் மற்றும் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்குமாறு கத்தார் அரசு கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தது.
குறிப்பிட்ட வரம்புக்கு மேல் உடலை வெளிக்காட்டும் ஆடைகள் இருக்கக் கூடாது என்ற தெரிவித்து இருந்தது. நோயும் அவரது நண்பரும் கத்தார் அதிகாரிகளால் ஸ்டேடியத்திற்கு வெளியே அழைத்துச் செல்லப் பட்டனர்.
நோவுக்கு @noe.dreams1 என்ற இன்ஸ்டாகிராம் கணக்கு உள்ளது. இந்த கணக்கில், அவர் உலகக் கோப்பையில் அர்ஜென்டினாவைப் பின்தொடர்ந்த வீடியோக்களைப் பகிர்ந்துள்ளார்,
டச்ஸ்கிரீன்களால் குழந்தைகளுக்கு பாதிப்பு வருமா? வராதா?
மேலும் இறுதிப் போட்டியின் போது தனது கொண்டாட்டங்களின் வீடியோக்களைப் பகிர்ந்துள்ளார்.