சுடப்பட்ட குண்டு முன்னே செல்லும் அதே தூரம், அதே வேகத்தில் துப்பாக்கியை பிடித்து சுட்டவரும் பின்னோக்கி வீசப்படுவார்.

விண்வெளியில் துப்பாக்கியால் சுட்டால் என்னாகும்?

உராய்வு, புவியீர்ப்பு விசை எதுவுமே இல்லாத காரணத்தால். அதனால் தான் சிறிய அளவு எரிபொருள் உபயோகித்து 

பெரிய விண்வெளி ராக்கெட்டுக்கள் பல வருடங்கள் விண்வெளியில் வலம் வர முடிகின்றது.

ட்ரோன் வடிவிலான பறக்கும் கார் அறிமுகம் !

விண்வெளி நடையின்போது விண்வெளி வீரர்களின் உடல் கயிறு மூலம் விண்கலத்துடன் இணைக்கப் பட்டிருக்கும். 

கயிறு இணைக்காமலும் விண்வெளி நடை மேற்கொள்ளப்படும். இதுவரை 3 முறை கயிற்றால் இணைக்காமல் விண்வெளி நடை மேற்கொள்ளப் பட்டிருக்கிறது.

விண்வெளி நடையின் போது கருவிகள் கைதவறி விழுந்தால், விண்வெளி வீரர்கள் மிதந்து சென்று கருவிகளை எடுத்து விட முடியும். கயிறு கட்டியிருப்பதால் மிதப்பது எளிது.
மத்தவங்க முன்னாடி சும்மா கெத்தா இருக்கணுமா?

கயிறு கட்டாமல் விண்வெளி நடையில் இலக்கை விட்டுத் தவறினால், அவர்களது உடையில் இணைக்கப் பட்டிருக்கும் சிறிய ஜெட் பேக், அவர்களை விண்வெளி நிலையத்துக்குப் பாதுகாப்பாக அழைத்துச் சென்று விடும்.