உடலில் உள்ள நச்சுக்களை சிறுநீர் வழியாக வெளியேற்றும் பணியை சிறு நீரகங்கள் செய்கின்றன. இதில், பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய சீரம் கிரியாட்டினின், 

சிறுநீரகச் செயல்திறன் பரிசோதனை?
குளோமருலர் ஃபில்ட்ரேஷன் ரேட் (Glomerular filtration rate), பிளட் யூரியா நைட்ரஜன் (BUN) ஆகியப் பரிசோத னைகள் உதவுகின்றன.

தசைகள் உருவாக்கும் ஒருவகையான கழிவு கிரியாட்டினின். வயது அதிகரிக்க அதிகரிக்க கிரியாட்டினின் அளவு அதிகரிக்கிறது. 

நொறுக்குத் தீனி என்பதே ஆரோக்கியக் கேடு !

பெண்களுக்கு 1.2-க்கு மேல், ஆண்களுக்கு 1.4-க்கு மேல் என்ற அளவில் கிரியாட்டினின் இருந்தால், சிறுநீரகங்கள் சரியாகச் செயல்பட வில்லை என்று அர்த்தம். 

கிரியாட்டினின் அளவு அதிகரிக்க, அதிகரிக்க சிறுநீரகங்கள் செயல் இழப்பு எவ்வளவு என அறியலாம். 

குளோமருலர் ஃபில்ட்ரேஷன் ரேட் என்பது, சிறுநீரகக் கழிவுகளை மற்றும் அதிகப் படியான நீரை எப்படி வெளியேற்றுகிறது என்பதைக் கண்டறிய உதவும் பரிசோதனை. 

பாஸ்ட் புட் சாப்பிட்டால் கேன்சர் உண்டாகும் !

ஜி.எஃப்.ஆர் விகிதம் என்பது 90 அல்லது அதற்கு மேல் இருந்தால் இயல்பு நிலை. 15-க்கு கீழ் சென்றால் சிறுநீரகம் செயல் இழந்து விட்டது, டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவை என்று அர்த்தம்.