ஆன்லைன் பேங்கிங் வசதியை பயன்படுத்த சில டிப்ஸ்கள் !

0
பல விதமான ஆன்லைன் வங்கிச் சேவைகளைப் பெறுவதற்கு, ஆன்லைன் வசதி பெற்றிருப்பது அவசியம். பெட்டிக்கடைக்காரர்களும், தள்ளுவண்டி கடைக்காரர்களும் இந்த சேவைகளையும் பயன்படுத்த துவங்கி விட்டனர்
வங்கிகள் வழங்கும் பலவிதமான ஆன் லைன் சேவைகள் !
ஆகவே, நீங்கள் ஏற்கெனவே வங்கியில் கணக்கு வைத்திருந்து உங்களிடம் ஆன்லைன் பேங்கிங் / இன்டர்நெட் பேங்கிங் வசதி இல்லை யென்றால், 

உடனடியாக உங்கள் வங்கி மேலாளரை அணுகி ஆன்லைன் வசதிக்கு உண்டான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுங்கள். 

வீட்டு வாடகையாக செக்ஸ் போதும் !

சில வங்கிகளில் உடனடியாக யூஸர் ஐடி (User ID) மற்றும் பாஸ் வேர்டை (Password) தருகிறார்கள் சில வங்கிகளில் ஓரிரு வாரத்தில் தருவார்கள்.

நீங்கள் புதிதாக கணக்கு ஆரம்பித்திருந்தால், ஆன்லைன் வசதிக்கு ஆம் என்று டிக் செய்து கொடுங்கள். 

இந்த ஆன்லைன் பேங்கிங் வசதியைப் பெறுவதன் மூலம் இருந்த இடத்தில் இருந்தபடி நீங்கள் அனைத்து பணப்பரிவர்த்தனை களையும் செய்யலாம்?

உஷாராகப் பயன்படுத்த..!

ஆன்லைன் பேங்கிங் வசதியை பயன்படுத்த சில டிப்ஸ்கள் !

ஆன்லைன் பேங்கிங் மூலம் நமக்கு பல சௌகரியங்கள் கிடைத்தாலும், அதை பத்திரமாகச் செய்து முடிக்க வேண்டியது நம் கடமை. 

காரணம், ஆன் லைன் மூலம் நடக்கும் மோசடிகளுக்கு நம் வங்கிகள் பொறுப்பேற்பதில்லை.

ஆன்லைன் பேங்கிங் வசதியை உஷாராக பயன்படுத்துவது எப்படி என்பதற்கு சில உஷார் டிப்ஸ்கள் இதோ:

சுங்க சாவடியில் தாக்கிய நபரை சரமாறியாக தாக்கிய இளம்பெண்.. வைரல் வீடியோ !

உங்கள் யூஸர் ஐ.டி மற்றும் கடவுச் சொல்லை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். வேறு யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

நெட்சென்டர்களில் உள்ள கம்ப்யூட்டர்களில் உங்களது ஆன்லைன் வங்கி அக்கவுன்டை திறந்து பார்க்காதீர்கள்.

உங்களது சொந்த கணினியின் மூலமே ஆன்லைன் அக்கவுன்டை உபயோகியுங்கள். உங்களது கணினியிலும் ஆன்டி வைரஸை அப்டேட்டாக வைத்துக் கொள்ளுங்கள்.

சில சமயங்களில் நீங்கள் உங்களுக்கே தெரியாமல் கிளிக் செய்யும் லிங்குகளின் மூலமும், நீங்கள் இன்ஸ்டால் செய்யும் செயலிகளின் மூலமும் 

இந்த திருடர்கள் உங்களின் மொபைல் மற்றும் லேப்டாப் ஆகியவற்றினை தூரத்திலிருந்து இணையத்தின் மூலம் கண்காணிக்க முடியும். 

இவ்வாறு நீங்கள் பாதுகாப்பற்ற செயலி அல்லது லிங்குகளை இன்ஸ்டால் செய்யும் போது உங்கள் மொபைல் மற்றும் லேப்டாப் ஆகியவற்றின் முழு விவரமும் அவர்களுக்கு சென்று விடும். 

மேலும் அவற்றை பயன்படுத்தி நீங்கள் பணப்பரிவர்த்தனைகளை செய்ய முயலும் போது அவர்கள் அதைப் பற்றிய 

முழு விவரத்தையும் தெரிந்து கொண்டு உங்கள் அக்கவுண்டில் இருந்து மிக எளிதாக பணத்தை திருடி கொள்ள முடியும். 

எனவே தேவையற்ற வலைத்தளங்களுக்கு செல்லாமலும் தேவையற்ற செயலிகளை இன்ஸ்டால் செய்யாமலும் இருப்பது மிகவும் நல்லது.

மாட்டு இறைச்சி உண்பதால் ஏற்படும் தீமைகள் என்ன?

ஆன்லைன் பணப்பரிவர்த்தனையின் போது நாம் க்யூ ஆர் கோடு எனப்படும் கேமராவை வைத்து ஸ்கேன் செய்து பணம் செலுத்தும் முறையை மிக அதிகமாக பயன்படுத்துகிறோம். 

ஆனால் இவ்வாறு செய்யும்போது சில நேரங்களில் இந்த மோசடிக்காரர்கள் உங்களின் மொபைலில் உள்ள தரவுகளையும், 

உங்கள் பேங்க் அக்கவுண்ட் பற்றிய தகவல்களையும் மிக எளிதாக திருடி கொள்ள முடியும்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)