மாணவிகள் ரூ.1000 உதவித்தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் !





மாணவிகள் ரூ.1000 உதவித்தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0

உயர்கல்வி படிக்கும் மாணவிகள் ரூ.1000 உதவித் தொகை பெறுவதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உயர்கல்விஹ் துறை வெளியிட்டுள்ளது. 

மாணவிகள் ரூ.1000 உதவித்தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் !

தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ1000 வழங்கப்படும் என அறிவித்திருந்தார். 

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம், உயர்கல்வி உறுதி திட்டமாக மாற்றப்பட்டது.

ஆண்களின் செக்ஸ் வாழ்க்கை 50 க்கு பிறகும் சிறப்பாக இருக்க வேண்டுமா?

இதன் அடிப்படையில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள், கல்லூரி, பாலிடெக்னிக் அல்லது ஐடிஐயில் சேர்ந்து படிக்கும் போது 

அவர்களுக்கு உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும்  ரூ.1000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

10 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1,000 கல்வி 

உதவித்தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், ரூ.1,000 கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் தகுதியான மாணவிகளிடம் சான்றிதழை பெற அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

உறவின் போது ஆண்களுக்கு வெறுப்பை தரும் பெண்களின் இந்த செயல்கள் !

ரூ.1000 பெறுவதற்கு  தகுதி வாய்ந்த மாணவிகள், இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உதவித்தொகை திட்டத்திற்கான வழிமுறைகளை உயர்கல்வித் துறை வெளியிட்டுள்ளது,

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)