பிரவுன் பிரெட் ரகசியம் பற்றிய ஆச்சர்யமான விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

0

நீங்கள் பிரவுன் பிரட்டை விரும்பி சாப்பிடக் கூடியவர் என்றால், அதைப் பற்றி சில நம்ப முடியாத உண்மைகளை நாங்கள் உங்களுக்கு வழங்கியுள்ளோம். 

பிரவுன் பிரெட் ரகசியம் பற்றிய ஆச்சர்யமான விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?
கீழே கொடுக்கப்பட்டுள்ள விஷயங்களை நீங்கள் படித்து பார்த்தால் அது உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும், எனவே, தவறாமல் படியுங்கள்.

பிரவுன் ரொட்டியை ஒரு முறை உட்கொள்வதன் மூலமாக 28 கிராம் முழு தானியங்களின் சத்து கிடைக்கிறது. ஆய்வுகளின்படி, இது இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

வெள்ளை ரொட்டிக்கு பதிலாக பிரவுன் ரொட்டிகளை எடுத்துக் கொள்வது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. 

தூக்கத்தில் உளறுவது ஏன்? தெரியுமா?

ஏனென்றால் முழு கோதுமையில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தை மேம்படுத்த உதவுகிறது.

இது இயற்கையான மலமிளக்கியாக செயல்பட்டு, செரிமானத்தையும், குடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. பிரவுன் ரொட்டி ஆரோக்கியமான ரொட்டி வகைகளில் ஒன்றாகும்.

பிரவுன் ரொட்டி முழு தானியங்களின் நல்ல மூலமாகவும், அதிக நார்ச்சத்தை கொண்டுள்ளதாலும், இது வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.

பிரவுன் பிரெட் என்றால் என்ன? 

பிரவுன் பிரெட் ரகசியம் பற்றிய ஆச்சர்யமான விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

பிரவுன் பிரெட் என்பது கோதுமை மாவு, தண்ணீர், உப்பு, சர்க்கரை மற்றும் ஈஸ்ட் ஆகியவற்றைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படுகிறது. 

உடல் எடையை குறைக்க விரும்புபவர்களும், எளிமையான காலை உணவை விரும்புவோருக்கும் பிடித்தமான சாய்ஸாக பிரவுன் பிரெட் உள்ளது. 

இது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், அதை சாப்பிடும் முன்பு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில நல்ல மற்றும் கெட்ட உண்மைகள் உள்ளன என்பதை மறுக்க முடியாது.

நாள்பட்ட அழற்சியைக் குறைக்கும் : 

பிரவுன் பிரெட் ரகசியம் பற்றிய ஆச்சர்யமான விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

பல்வேறு ஆய்வுகளின் படி, முழு தானியங்களை உணவில் சேர்ப்பது நாள்பட்ட வீக்கத்தைக் குறைக்க உதவும் என கண்டறியப்பட்டது. 

பிரவுன் ரொட்டி முழு தானியங்களின் நல்ல மூலமாகவும், அதிக நார்ச்சத்தை கொண்டுள்ளதாலும், இது வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.

ஆண்களால் பால் கொடுக்க முடியுமா? மார்பகங்களை பற்றி உண்மைகள் !

செரிமானத்தை மேம்படுத்தும் : 

பிரவுன் பிரெட் ரகசியம் பற்றிய ஆச்சர்யமான விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

வெள்ளை ரொட்டிக்கு பதிலாக பிரவுன் ரொட்டிகளை எடுத்துக் கொள்வது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. 

ஏனென்றால் முழு கோதுமையில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தை மேம்படுத்த உதவுகிறது. 

எனவே இது இயற்கையான மலமிளக்கியாக செயல்பட்டு, செரிமானத்தையும், குடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

பிரவுன் கலர் ஆரோக்கியத்திற்கு நல்லதா? பிரவுன் ரொட்டி ஆரோக்கியமான ரொட்டி வகைகளில் ஒன்றாகும்,

எலியை ஒழிக்க தமிழன் செய்த வெலை - காணொளி !

ஆனால் அது ஏன் பழுப்பு நிறத்தில் உள்ளது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?. 

சில சமயங்களில் பிரவுன் பிரட்டின் நிறத்தை கூட்டிக்காட்ட கேரமல் நிறம் கலக்கப்படுவதாக கூறப்படுகிறது. எனவே, வாங்குவதற்கு முன் லேபிளை சரி பார்ப்பது நல்லது.

உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் : 

பிரவுன் பிரெட் ரகசியம் பற்றிய ஆச்சர்யமான விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

முழுக்க முழுக்க கோதுமையை கொண்டு தயாரிக்கப்படும் பிரவுன் ரொட்டிகள், உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. 

தினமும் 1 அல்லது இரண்டு துண்டு பிரவுன் ரொட்டிகளை எடுத்துக் கொண்டால், அது செரோடோனின் எனப்படும் மகிழ்ச்சியான ஹார்மோனை வெளியிட உதவும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த ஹார்மோன் மூளையின் ஆரோக்கியத்தையும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் ஒரு நரம்பியக்கடத்தி ஆகும்.

பிரவுன் ரொட்டியின் ஆரோக்கியமான மற்றும் திருப்திகரமான ஈடுபாடு, தூக்கத்தைத் தூண்டி, மகிழ்ச்சியான ஹார்மோன்களை வெளியிடுவதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

உண்மையான முழு தானியங்களால் ஆனதா? : 

பிரவுன் பிரெட் ரகசியம் பற்றிய ஆச்சர்யமான விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

மைதாவால் தயாரிக்கப்படும் வெள்ளை ரொட்டி உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால் தான், ஆரோக்கியமான பழுப்பு ரொட்டியை பயன்படுத்துகிறோம். 

ஆனால் நாம் வாங்கும் அனைத்து பழுப்பு ரொட்டியும் 100 சதவீதம் முழு தானியங்களால் மட்டுமே உருவாக்கப்படுகிறதா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். 

முகத்துல இருக்கிற அழுக்கை வெளியேற்ற மஞ்சள் ஆவி பிடிங்க !

சில சமயங்களில் வணிக ரீதியிலான ரொட்டி தயாரிப்பாளர்கள் முழு தானியத்திற்கு பதிலாக மைதாவை கலந்து 

பிரவுன் ரொட்டியை தயாரிக்க கூடும் என்பதால், அதனை வாங்கும் முன்பு பேக்கேஜிங்கை சரிபார்ப்பது அவசியம்.

இதய ஆரோக்கியத்திற்கு நல்லது : 

பிரவுன் பிரெட் ரகசியம் பற்றிய ஆச்சர்யமான விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

பிரவுன் ரொட்டியை ஒரு முறை உட்கொள்வதன் மூலமாக 28 கிராம் முழு தானியங்களின் சத்து கிடைக்கிறது. 

ஆய்வுகளின்படி, இது இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. 

கோதுமையை மிதமாக உட்கொள்வது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் மற்றும் மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கவும் உதவுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

அதிக சோடியம் : 

பிரவுன் பிரெட் ரகசியம் பற்றிய ஆச்சர்யமான விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

கடைகளில் விற்பனை செய்யப்படும் பிரவுன் ரொட்டிகளை மிருதுவானதாக மாற்ற, அதிக அளவில் சோடியம் சேர்க்கப்படுகிறது. 

அதனை பஜ்ஜி, உப்பு சேர்ந்த காய்கறிகள், பன்றி இறைச்சி, வெண்ணெய் போன்றவற்றுடன் கலந்து சாப்பிடும் போது, அது உடலில் உப்பின் அளவை மேலும் அதிகரிக்க கூடும். 

பூனை குறுக்கே போனால் போக கூடாது என்பதற்கு அர்த்தம் தெரியுமா?

இதனால் உடலில் உயர் இரத்த அழுத்தத்தம் தூண்டப்படலாம். எனவே கடைகளில் பழுப்பு ரொட்டியை வாங்கும் போது அதில் உள்ள சோடியத்தின் அளவை சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)