நாம் தினமும் பயணம் செய்யும் சாலையில் எப்போதும் ஒரு மஞ்சள் நிற சிப் போன்ற ஒன்று எப்போதும் பொறிக்கப்பட்டிருக்கும். நம்மில் பலரும் அதை கவனித்திருப்போம்.
இந்த ரிப்ளெக்டர் எல்.இ.டி விளக்குகள் உடன் செயல்படுகின்றன. மேலும் இவை போட்டோ சென்சார்களுடன் அமைக்கப்பட்டுள்ளன.
கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயர் ஆட்டோ ஓட்டுநர் !
இவற்றின் செயல்பாடு எப்படி?
அதே சமயம் இரவு நேரத்தில் அந்த போட்டோ சென்சார்கள் மீது சூர்ய ஒலி படாத காரணத்தால் எல்.இ.டி லைட் ஒலிரும். இதனால் சாலையில் அந்த விளக்குகள் எரியும்.
இவற்றின் பயன் என்ன?
இந்த சாலை ரிப்ளெக்டர் மிகவும் பயன் உள்ளதாக அமைந்துள்ளது. ஆகவே தான் இது நெடுஞ்சாலைகள் மட்டுமல்லாமல் அனைத்து வகை சாலைகளிலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
போட்டோ சென்சார் என்றால் என்ன?
சூர்ய ஒலி சார்ந்த பயன்பாட்டிற்கு இது அதிகமாக பயன்படுத்தப்படும். குறிப்பாக சூர்ய எரிசக்தியில் இயங்கும் சாதனங்களில் இது அதிகமாக காணப்படும்.
இயல்பாக இருக்கும் சென்சார்களை விட இது மிகவும் அதிகமாக பயன்படுத்தப்படும் சாதனமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Thanks for Your Comments