ஆயுள் சிறை என்றால் என்ன? எத்தனை வருடம் சிறையில் இருக்க வேண்டும்?

0

ஆயுள் தண்டனை (Life imprisonment, life sentence, life-long incarceration அல்லது life incarceration) ஓர் தீவிரமான குற்றம் புரிந்த குற்றவாளி 

ஆயுள் சிறை என்றால் என்ன? எத்தனை வருடம் சிறையில் இருக்க வேண்டும்?

தனது மீதமுள்ள வாழ்நாள் முழுமையையும் சிறையில் இருக்குமாறுத் தரப்படும் குற்றவியல் தண்டனையாகும். 

கொலை, தேசத்துரோகம், போதை மருந்து கடத்துதல், பிறருக்கு ஊறு விளைவிக்குமாறு நிகழ்த்திய திருட்டு போன்ற குற்றங்களுக்காக இந்தத் தண்டனை வழங்கப்படுகிறது. 

நம்முடைய உணவே மருந்து தெரியுமா?

இந்தத் தண்டனை அனைத்து நாடுகளிலும் கொடுக்கப்படுவது இல்லை. 

1884 ஆம் ஆண்டிலேயே போர்த்துக்கல் சிறை சீர்திருத்தங்களின்படி இந்தத் தண்டனையை விலக்கியது. 

இது தண்டனையாகக் கொடுக்கப்படும் பல நாடுகளிலும் சிறை நாட்களின் சில பகுதிகளை வெளியே வாழும்படி, 

தண்டனைக் காலத்தைக் குறைக்குமாறு வேண்டிக் கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது. 

இவ்வாறான தண்டனை குறைத்தல் அல்லது முன்னதான விடுதலை குற்றவாளியின் சிறைக்கால நடத்தையை ஒட்டி சில நிபந்தனைகளுடன் அளிக்கப்படும்.

ஆயுள் முழுவதும் சிறைவாசம்

ஆயுள் சிறை என்றால் என்ன? எத்தனை வருடம் சிறையில் இருக்க வேண்டும்?

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் சிறையில் 14 வருடமோ, 20 வருடமோ தண்டனை அனுபவித்து விட்டால் 

அவர் தன்னை விடுதலை செய்ய கோருவதற்கு உரிமை உள்ளது என்று நினைப்பதாக தெரிகிறது. 

ஆனால், அந்தக் கைதிக்கு அப்படியொரு உரிமை இல்லை.ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் இருக்கும் குற்றவாளி ஒருவர், 

இதயத்துக்கு ரத்தம் சீராக செல்ல மருத்துவ டிப்ஸ் !

அவருக்கு அரசாங்கம் ஏதாவது தண்டனை குறைப்பு அளித்தால் அன்றி, அவர் தனது ஆயுள் காலம் முழுவதும் சிறை தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும். 

அதற்கு மேல் அவரது நன்னடத்தை, உடல் ஆரோக்கியம், குடும்ப சூழல் ஆகியவற்றை வைத்து மாநில அரசு முடிவு எடுக்கலாம். 

அவ்வாறு முடிவு எடுக்கும் முன்பு தொடர்ந்து குறிப்பிட்ட கைதியின் நடவடிக்கைகளை மாநில அரசு கண்காணித்து வரும். 

14 வருடம் அல்லது 20 வருடம் தண்டனை அனுபவித்து விட்டார் என்பதற்காக அவர் விடுதலை செய்யப்படக் கூடாது.

தண்டனை குறைப்பு

ஆயுள் சிறை என்றால் என்ன? எத்தனை வருடம் சிறையில் இருக்க வேண்டும்?

சில மாநில அரசுகள் பண்டிகை மற்றும் விழாக் காலங்களில் ஒட்டு மொத்தமாக கைதிகளின் தண்டனை காலத்தை குறைத்து, அவர்களை விடுதலை செய்கின்றன. 

டைனோசருக்கு முன்பே தோன்றிய கரப்பான் பூச்சி

அவ்வாறு விடுதலை செய்வது பற்றி விவாதித்து முடிவு எடுக்கப்பட வேண்டும். 

ஒவ்வொரு வழக்காக பரிசீலனை செய்து தான் அரசுகள் முடிவு எடுக்க வேண்டும்.

இப்போதைக்கு எங்களின் கருத்து, அரசுகள் கைதிகளின் தண்டனையை குறைத்து விடுதலை செய்வதை அனுமதிக்க முடியாது என்பது தான்.

சம்பந்தப்பட்ட அரசுகள், தண்டனை குறைப்பு அளிப்பதற்கு தடை விதிக்க முடியாது என்று சொல்லலாம். 

அதே போல், தண்டனையை குறைக்கும்படி கேட்க உரிமை இல்லை என்று தடுக்க முடியாது என்று கைதிகளும் சொல்லலாம்.

எப்படி இருந்தாலும் ஆயுள் தண்டனை கைதியின் சிறை வாச காலத்தை 14 ஆண்டுகளுக்கும் கீழ் அரசுகள் குறைக்க முடியாது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், இவ்வாறு தண்டனையைக் குறைப்பதற்கான காலமும் வழிமுறைகளும் நாடுகளுக்கேற்ப மாறுபடும். 

சிங்கங்களை பற்றிய அதிர்ச்சி தகவல்கள்

சில நாடுகளில் குறைந்த ஆண்டுகளிலேயே இந்த விண்ணப்பிக்க இயலும், வேறுசில நாடுகளில் பல ஆண்டுகள் கழித்தே விண்ணப்பிக்க இயலும்.

ஆயுள் சிறை என்றால் என்ன? எத்தனை வருடம் சிறையில் இருக்க வேண்டும்?

இருப்பினும் குறைத்தலைக் கேட்பதற்கான இந்த கால அளவு எப்போது குறைத்தல் ஆணை இடப்படும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. 

ரோம் பன்னாட்டு குற்றவியல் சட்டத்தின் 110ஆவது விதிகளின்படி போர் குற்றங்கள், இனவழிப்பு போன்ற தீவிரமான குற்றங்கள் புரிந்த ஒருவர் 

நம்மை வியப்பில் ஆழ்த்தும் உலகின் சில அதிசயங்கள்

குறைந்தது மூன்றில் இருபங்கு காலம் அல்லது 25 ஆண்டுகள் சிறையில் கழிக்க வேண்டும் எனக் கூறுகிறது. 

இதன் பிறகு நீதிமன்றம் மறு ஆய்வு செய்து தண்டனையைக் குறைக்கலாம்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)