யாரிடமும் சொல்லாத ரகசியம் சொல்லி விட்டு கண்கலங்கிய நயன்தாரா !

0

இதுவரை தான் யாரிடமும் சொல்லாத ரகசியம், ரொம்ப ரகசியம் என விஜய் டிவியில் டிடி எடுத்த பேட்டியில் நயன்தாரா கூறியுள்ளது என்ன? என்பது பெரும் ஆர்வத்தை எழுப்பியுள்ளது.

யாரிடமும் சொல்லாத ரகசியம் சொல்லிவிட்டு கண்கலங்கிய நயன்தாரா !
இதுவரை யாரிடமும் சொல்லாத ஒரு ரகசியத்தை சொல்லப் போவதாக நயன்தாரா கூறியுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் திரைப்படம் நேற்று முன்தினம் ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியானது. 

போனை பிரா, பேண்ட் பாக்கெட்டில் வைக்கலாமா?

இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷனுக்கா நடிகை நயன்தாரா விஜய் டிவியில் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். இந்த நிகழ்ச்சியை விஜய் டிவி தொகுப்பாளினி டிடி தொகுத்து வழங்குகிறார்.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இதுவரை எந்த சேனலுக்கு பேட்டி கொடுப்பது இல்லை என்பதும் அது மட்டுமின்றி எந்த படத்தின் புரமோஷன்களுக்கும் வர மாட்டார் என்றும் கூறப்பட்டு வருகிறது. 

யாரிடமும் சொல்லாத ரகசியம் சொல்லிவிட்டு கண்கலங்கிய நயன்தாரா !

இந்த நிலையில் நயன்தாரா இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் 2 வது ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது, அதில் டிடி கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு கூலாக பதிலளித்துள்ளார் நயன்தாரா.

வெயிட்டான அழகிகள் வெயிட்டானவர்களா?

இந்த பேட்டியை எடுத்துள்ள டிடி பல சுவாரசியமான கேள்விகளை கேட்டார் என்பதும் குறிப்பாக நயன்தாரா கையில் உள்ள 

மோதிரம் குறித்து கேட்ட கேள்விக்கு நயன்தாரா தனக்கு திருமண நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது என்று கூறிய வீடியோவையும் கடந்த வாரம் பார்த்தோம். 

இந்த நிலையில் இதே நிகழ்ச்சியில் புதிய ப்ரோமோ வீடியோ தற்போது வந்துள்ள நிலையில் அதில் டிடி ஒருசில சுவாரஸ்யமான கேள்விகளை கேட்கும் காட்சிகள் உள்ளன.

எமர்ஜென்சி என்றால் என்ன?

அதில் விக்னேஷ் சிவனுடன் உள்ள உறவு லிவ் இன் ரிலேஷன்ஷிப்பா? அல்லது திருமணமா? என்றும், அரசியலுக்கு வருவீர்களா? என்றும், பத்திரிகையாளர்களுக்கு ஏன் பேட்டி கொடுக்கவில்லை என்றும், 

யாரிடமும் சொல்லாத ரகசியம் சொல்லிவிட்டு கண்கலங்கிய நயன்தாரா !

உங்களுக்கு ஒரு டைம் மெஷின் கிடைத்து நீங்கள் வாழ்க்கையின் பின்னோக்கி சென்றால் நீங்கள் எதை மாற்றுவீர்கள் என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டார்.

கடைசி கேள்விக்கு மட்டும் ’இதுவரை நான் யாரிடமும் சொன்னதில்லை. ஏனெனில் அது எனக்குள் இருக்கும் ரகசியம்’ என்று நயன்தாரா கூறுவதோடு இந்த புரமோ வீடியோ முடிகிறது. 

இரவில் அசைவம் சாப்பிடுவது ஆபத்தா? 

நயன்தாராவின் மனதில் மட்டும் இருக்கும் அந்த ரகசியம் என்ன? அந்த ரகசியத்தை நயன்தாரா உடைப்பாரா?? விஜய் டிவியில்  ஏன் கண் கலங்கினார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)