வைட்டமின் டி (Vitamin D) எதில் கிடைக்கும்? - EThanthi

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

வைட்டமின் டி (Vitamin D) எதில் கிடைக்கும்?

மாத்திரை யாக வைட்டமின் டி-யை எடுத்துக் கொள்ளும் போது, அது மற்ற வைட்டமின் களை அழித்து விடும். வைட்டமின் டி (Vitamin D) எதில் கிடைக்கும்?

கூடியவரை இ்தை இயற்கை யான வழிகளில் பெறுவதே பாதுகாப்பானது’’ என்கிறார் டயட்டீஷியன் அம்பிகா சேகர். 

உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரை ப்படி வைட்டமின் டி கிடைக்கும் வழிகளை அவர் பட்டியலிடு கிறார். 

‘கீரைகள், காய்கறிகள், நட்ஸ், முட்டையின் மஞ்சள் கரு, பால், வெண்ணெய், சில வகை மீன்கள், ஈரல், மீன் எண்ணெய், சோயா, பால், சீஸ், 

ஆரஞ்சு ஜூஸ் ஆகிய உணவுகளைச் சாப்பிடுவதோடு மிக முக்கியமாக, சூரிய வெளிச்சம் உடலில் பட வேண்டும்.
எது குறைபாடு?

* 30 நானோ கிராம்/ மில்லி லிட்டருக்கு மேல் இருந்தால் சிறப்பு.

* 20 முதல் 30 நானோ கிராம்/ மில்லி லிட்டர் இருப்பது இயல்பானது.

* 20 நானோ கிராம் / மில்லி லிட்டருக்குக் கீழ் இருந்தால், அது குறைந்த அளவு.

* 10 நானோ கிராம்/ மில்லி லிட்டருக்குக் கீழ் இருந்தால் தான் குறைபாடு.

* அப்போதுமே, ஃப்ரீ ஃபார்ம் அளவை டெஸ்ட் செய்தால் தான் சரியான அளவு தெரியும்