டெடியால் ஃபீலான பிக்பாஸ் பிரபலம்.. மகளுடனான பகிர்ந்த வீடியோ !

0

வித்தியாசமான கதையை படமாக்குவதற்கு பெயர் போன சக்தி சௌந்தர்ராஜன் டெடி படம் மூலம் மீண்டும் வித்தியாசமான முயற்சியில் இறங்கி யிருக்கிறார். 

டெடியால் ஃபீலான பிக்பாஸ் பிரபலம்.. மகளுடனான பகிர்ந்த வீடியோ
உடல் உறுப்பு கடத்தல் செய்யும் மெடிக்கல் மாபியாவால் ஸ்ரீ(சயீஷா) கடத்தப்படுவதுடன் படம் துவங்குகிறது.

ஷக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா, சயீஷா, சதீஷ், கருணாகரன் மற்றும் பலர் நடித்து டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் ஒரு காரணத்தினால் ஹீரோயினின் எனர்ஜி டெடிக்குள் வந்து விடுகிறது. இதனை அடுத்து டெடியும் ஆர்யாவும் நண்பர்களாகி விடுகின்றனர். 

இந்த படத்தில் டி.இமானின் இசையில் அனிருத் பாடிய நண்பியே பாடல் டெடி பியருக்கும் ஆர்யாவுக்குமான நட்பை சொல்லும் பாடலாக வந்திருக்கும்.

இதே போல் பிரபலமான டெடி பியர் ரைம்ஸ் பாடலும், இந்த படத்தில் வரும் சேட்டையும் சுட்டித்தனமும் மிகுந்த குறும்புக்கார டெடிக்கு பயன்படுத்தப் பட்டிருக்கும். 

டெடியால் ஃபீலான பிக்பாஸ் பிரபலம்.. மகளுடனான பகிர்ந்த வீடியோ !

இந்த பாடலுக்கு தன் மகளுடனான தமது க்யூட்டான தருணங்கள் அடங்கி பழைய வீடியோவை எடுத்து தற்போது பகிர்ந்துள்ளார் பிரபல விஜய் டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளரும் பிக்பாஸ் வைல்டு கார்டு போட்டியாளருமான அர்ச்சனா.

இது தொடர்பான கேப்ஷனில். என்னுடைய அழகிய நினைவுகளை ஃபீல் வைத்தது டெடி திரைப்படம்.  என்று குறிப்பிட்டுள்ளார். இந்த கேப்ஷனில் தமது மகள் ஸாரா வினீத்தையும் டேக் செய்துள்ளார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings