எல்லாருக்கும் முகத்துல எனக்கு மட்டும் ஸ்பெஷலா தொடையில !

0

மலையாள தேசத்தில் இருந்து வந்து தமிழில் பட்டையை கிளப்பி வரும் பல நடிகைகளில் ஒருவர் நடிகை மஹிமா நம்பியார்.  இவர் சாட்டை படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். 

நடிகை மஹிமா நம்பியார்
பல படங்களில் க்யூட்டாக நடித்து இன்று வரை கவர்ச்சி காட்டாமல் ரசிகர்களின் ஃபேவரிட் ஹீரோயினாக இருந்து வரும் மஹிமா நம்பியார் 

எல்லாரும் சூரியன் முகத்தில் முத்தமிடும் புகைப்படத்தை வெளியிட மஹிமா நம்பியார் மட்டும் சூரியன் தன்னுடைய தொடையில் முத்தமிட்டுள்ள புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

நடிகையின் லிப் லாக் முத்தம்.. இன்ஸ்டாவில் வைரலாகும் போட்டோ !

சாட்டையில் பள்ளி படிக்கும் மாணவியாக வந்து அனைவரையும் அழகில் சொக்க வைத்த இவருக்கு குற்றம் 23 மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது. 

இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த இந்த சூப்பர் திரில்லர் 

போலீஸ் கதையில் ஹீரோயினாக நடித்து அமர்க்களப்படுத்தி இருந்த மஹிமா நம்பியார் அடுத்தடுத்த வாய்ப்புகளை தட்டித் தூக்கினார்.

எல்லாருக்கும் முகத்துல எனக்கு மட்டும் ஸ்பெஷலா தொடையில !

கொடிவீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள், அண்ணனுக்கு ஜே என இவர் நடித்த திரைப்படங்கள் தொடர்ந்து நல்ல வரவேற்பு பெற 

ஆர்யா 2 வேடங்களில் நடித்து கலக்கி இருந்த மகாமுனி படத்தில் இது வரை நடித்திராத வித்தியாசமான பெண் போராளி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் பாராட்ட வைத்தார்.

தலைமுடியில் படியும் அழுக்கு மற்றும் நச்சுக்களை நீக்க எப்சம் உப்பு !

தமிழில் அடுத்து நடிக்கும் திரைப்படத்தை பற்றிய அப்டேட் வெளியாகாத நிலையில் மலையாளத்தில் பிரபல இயக்குனர் பத்மகுமார் இயக்கத்தில் ஆசிப் அலி நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

வழக்கமாக கதாநாயகிகள் சூரியன் கன்னத்தில் அல்லது முகத்தில் முத்தமிட்ட புகைப்படங்களை மட்டுமே பதிவிட்டு வந்த நிலையில் 

ஸ்பெஷலா தொடையில
மஹிமா நம்பியார் சற்று வித்தியாசமாக தன்னுடைய தொடையில் சூரியன் முத்தமிட்ட புகைப்படத்தை வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகிறார். 

மேக்கப் துளிகூட இல்லாமல் பார்க்கில் குட்டை பாவாடையில் உட்கார்ந்து கொண்டு கால் மேல் கால் போட்டுக் கொண்டிருக்க சூரிய வெளிச்சம் கால்களின் மீது பட்டு கண்கள் கூசும் அளவிற்கு க்ளார் அடிக்கிறது. 

கசூரி மேத்தி தயார் செய்வது எப்படி?

சூரியன் தொடையில் முத்தமிட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ள மஹிமாவை ரசிகர்கள் தாறுமாறாக வர்ணித்து வர கொடுத்து வச்சது அந்த சூரியன் என ஒரு சிலர் புலம்பி வருகின்றனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)