நடிகையின் லிப் லாக் முத்தம்.. இன்ஸ்டாவில் வைரலாகும் போட்டோ !





நடிகையின் லிப் லாக் முத்தம்.. இன்ஸ்டாவில் வைரலாகும் போட்டோ !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0

பிரபல நடிகை தனது காதலருக்கு லிப் லாக் முத்தம் கொடுக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாவில் அடிக்கடி போட்டோ பதிவிடும் நடிகைகளில் ஒருவர், இந்தி நடிகை சாக்‌ஷி மாலிக். 

நடிகையின் லிப் லாக் முத்தம்.. இன்ஸ்டாவில் வைரலாகும் போட்டோ !
சில படங்களில் நடித்துள்ள இவர், பிரபல மாடல். பல விளம்பர படங்களில் நடித்துள்ள இவர், டெல்லியை சேர்ந்தவர்.

சினிமா வாய்ப்புக்காக மும்பையில் வசித்து வருகிறார். இந்தியில் வெளியான, சோனு கே டிட்டு கி ஸ்வீட்டி என்ற படத்தில், போம் டிக்கி டிக்கி என்ற பாடல் காட்சியில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் இவர்.

நரம்பு தளர்ச்சி குணமடைய வைட்டமின் பி12 !
 அந்த பாடல் தன்னை புகழுக்கு கொண்டு செல்லும் என்று அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார் அந்தளவுக்கு பாடல் பிரபலமானது. 

அவரது இணைய தள பக்கத்தில் மில்லியன் கணக்கில் ரசிகர்கள் குவிந்து அவரை திக்குமுக் காட வைத்தார்கள். எதையும் வெளிப்படையாக செய்வதில் துணிச்சல்காரர் இந்த சாக்‌ஷி மாலிக். 

மதுவானாலும் காதலானாலும் வெளிப் படையாக ரசிகர்களிடம் பகிர்வார். மாடல் அழகியான இவர் டெல்லியை சேர்ந்தவர் என்றாலும் மும்பையில் முகாமிட்டு பட வாய்ப்புகளை அள்ளிக் கொண்டிருக்கிறார். 

இவருக்கு சந்துல் என்ற காதலர் இருக்கிறார். இவர் தொழில் அதிபர் மட்டுமல்ல சினிமா தயாரிப்பாளரும் ஆவார். திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தில் டேட்டிங்கில் இந்த ஜோடி ஜாலியாக சுற்றி வருகிறது. 

இருவரும் துபாய்க்கு பறந்த போது இவர்கள் காதல் இன்னொரு கட்டத்தை அடைந்தது. சாக்‌ஷிக்கு தொழில் அதிபர் ஒரு மோதிரத்தை விரலில் அணிவித்து பந்தத்தை உறுதி செய்தார். 

நடிகையின் லிப் லாக் முத்தம்

அடுத்த நொடி சாக்‌ஷியை இழுத்து உதட் டோடு உதடு வைத்து லிப் லாக் கிஸ் அடித்து திணற வைத்தார். 

இதை எதிர்பார்க் காத சாக்‌ஷி அந்த புகைப்படத் தையும் கையில் ஒரு மது கோப்பையும் வைத்தபடி இதில், போதை ரெட் ஒயினா அல்லது அவரா.? என்று முடிக்காத வரிகளை பதிவிட்டார். 

கசூரி மேத்தி தயார் செய்வது எப்படி?

அதைக் கண்டு சாக்‌ஷிக்கு அவரது ரசிகர்கள் தாறுமாறாக கமெண்ட் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் தனது காதலருக்கு லிப் லாக் முத்தம் கொடுக்கும் போட்டோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். 

இதற்கு கேப்ஷனாக, ஃபிரைஸ், ரெட் ஒயின் அல்லது அவர் ? என்று கூறியுள்ளார். இதற்கு ரசிகர்கள் கண்டபடி கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தப் புகைப்படம் வேகமாக பரவி வருகிறது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)