யாருக்கும் தெரியாத மிரள வைக்கும் செய்தி உங்களுக்குத் தெரியுமா?

0

உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மாதிரியான மரபுகள் மற்றும் பழக்க வழக்கங்கள் இருக்கும் இருந்திருக்கும் இதை யாராலும் மறுக்க முடியாது. 

மிரள வைக்கும் செய்தி உங்களுக்குத் தெரியுமா?
இதில் ஆப்பிரிக்காவில் இன்றும் வாழ்ந்து வரும் சில பழங்குடியினரின் பாரம்பரிய பழக்க வழக்கங்களைக் கண்டால், நமக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை தரும்.

அதிலும் இன்னும் திரைபடங்களில் வரக்கூடியமிகவும் வித்தியாசமான பழக்க வழக்கங்களை ஆப்பிரிக்காவில் உள்ள சில பழங்குடியின மக்கள் பின்பற்றி தான் வருகின்றனர்.

பெண் ஒரு விலை மதிக்க முடியாத பொக்கிஷம் !

இந்த செய்தியில் அப்படி ஆப்பிரிக்காவில் உள்ள பழங்குடியினர் பின்பற்றும் விசித்திரமான பாரம்பரிய பழக்க வழக்கங்கள் பற்றி நாம் காணுவோம்.

ச்சீவா பழங்குடிகள் 

ச்சீவா பழங்குடிகள்
இவர்கள் மலாவி பகுதிகளில் வாழ்கின்றனர். இவர்களின் புனித தலத்திற்கு இறந்தவரது உடலை எடுத்துச் சென்று, 

சடலத்தின் தலையை வெட்டி எடுத்த பின் உடலின் உட்பகுதியை நீரால் நன்கு கழுவுகின்றனர். பின் அந்த நீரில் சமையல் செய்து உண்கின்றனர்.

ஃபுலானி இன மக்கள்

ஃபுலானி இன மக்கள்

ஆண்கள் தங்களுக்கான மனைவியை அடைவதற்கு முன் ஒரு சடங்கு நடத்தப்படுகிறது. இது ஓர் வித்தியாசமான திருமண சடங்கு, அதில் அவனை அவ்வினத்தை சேர்ந்த ஆண்கள் சாட்டையால் அடிக்கின்றனர். 

இதில் மணமகனின் ஆண்மை சோதிக்கப்படுகிறது. அந்த வலியைத் தாங்கிக் கொள்பவனுக்கே பெண் தரப்படும்.. இல்லையெனில் மணமகள் கிடையாது. சில நேரங்களில் மரணமுறும் அபாயங்களும் உண்டு.

உடாப் பழங்குடியினர்

உடாப் பழங்குடியினர்

நைஜீரியாவின் வடக்குப் பகுதியில் வாழ்ந்து வரும் உடாப் பழங்குடியினர், இரவில் கிரிவோல் என்ற நடன திருவிழாவை நடத்துகின்றனர். 

இதில் எந்த ஒரு விசித்திரமும் இல்லா விட்டாலும், அச்சமயத்தில் எந்த பெண்ணாக இருந்தாலும் அது திருமணமான பெண்ணாக இருந்தாலும் சரி, உடாப் ஆண்மகன் தூக்கி சென்று குடும்பம் நடத்தலாம்.

ஹாமர் பழங்குடியினர்

ஹாமர் பழங்குடியினர்

எத்தியோப்பியாவின் ஹாமர் பழங்குடியினரைச் சேர்ந்த ஆண்கள், தங்களது ஆண்மையை நிரூபிக்க, 
குழந்தைகளை தைரியமாக இருக்கச் செய்வது எப்படி? 

காளைகளை வரிசையாக நிற்க வைத்து, அதன் மீது ஏறி ஆடையின்றி ஓடி, குதிக்கும் பழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது.

சுர்மா பழங்குடியினர்

சுர்மா பழங்குடியினர்

தென் சூடான் மற்றும் தென்மேற்கு எத்தியோப்பிய பகுதியில் வாழ்ந்து வரும் சுர்மா பழங்குயின பெண்களின் தோற்றம் சற்று வித்தியாசமாக இருக்கும். 

ஏனெனில் இந்த பழங்குடியின பெண்கள் பூப்படையும் போது, கீழ் உதட்டில் மூலிகைப் பொருட்கள் மற்றும் களிமண்ணால் செய்யப்படும் தகடு ஒன்றை பொருத்தப்படும். 

நீங்கள் கேள்விப்படாத விசித்திரம் நிறைந்த கொடூரமான மரணம் ! 

இது நமக்கு பயங்கரமாக காணப்பட்டாலும், அப்பெண்கள் அதை அழகாக கருதுகின்றனர்.

மசாய் பழங்குடியினர் 

மசாய் பழங்குடியினர்

கென்யா மற்றும் தான்சானியா பகுதிகளில் வாழ்கிறார்கள். நாமெல்லாம் பூ தூவியோ, பூங்கொத்து கொடுத்தோ தான் மற்றவர்களை வரவேற்போம். 

மசாய்கள் அநியாயத்திற்கும் வித்தியாசமானவர்கள். நீங்கள் அவர்களது இருப்பிடங்களுக்கு சென்றால் உங்களை எச்சில் துப்பி வரவேற்பர். 

சன்னி லியோன் வாழ்க்கை

இது அவர்கள் மற்றவர்களுக்கு கொடுக்கும் மரியாதையாம். புதிதாக பிறந்த குழந்தையின் முகத்தில் எச்சிலை துப்பியே வாழ்த்துகிறார்கள்.

தங்கள் இனத்து பெரியவர்களை கண்டால் கையில் காரி துப்பி கொண்ட பின் கைகுலுக்குகிறார்கள். விலங்குகளின் ரத்தத்தைக் குடிப்பது என்றால் இவர்களுக்கு கொள்ளை பிரியம்.

பன்யன்கோல் பழங்குடியினர்

பன்யன்கோல் பழங்குடியினர்

உகண்டாவைச் சேர்ந்த பன்யன் கோல் பழங்குடியினரிடம் ஒரு வினோத பழக்கம் இருந்திருக்கிறது. 

இவர்களின் பாரம்பரிய திருமண பழக்க வழக்கத்தைக் கேட்டால், சற்று ஆச்சரியமாகத் தான் இருக்கும். 

ஒரு பூச்சியின் விசித்திரமான செயலால் உண்டாகும் மரணம் !

அதாவது மணப்பெண்ணை அடைவதற்கு முன் மணமகளின் தாயாருடன் உடலுறவு கொண்டு தனது ஆண்மையை நிரூபிக்க வேண்டும்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)