சன்னி லியோன் வாழ்க்கை பாலிவுட் படமாகிறது !

0
முன்னாள் ஆபாசப்பட நடிகையும் தற்போதைய பாலிவுட் பட நாயகியு மான சன்னி லியோனின் வாழ்க்கை வரலாறு திரைப் படமாக எடுக்கப்பட உள்ளது.
பின்லேடன் பட இயக்குநர் இயக்கும் இந்தப் படத்தில் தன்னுடைய கதா பாத்திரத்தில் சன்னி லியோன் நடிக்க உள்ளார். 

சன்னி லியோனின் கணவரும் அதே கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள தாக தகவல்கள் வெளியாகி யுள்ளன. 

தனி நபர்களின் வாழ்க்கை வரலாறு களை திரைப் படமாக உருவாக்கு வது தற்போது டிரெண்டாக உள்ளது. 

கவர்ச்சி நடிகை சில்க் சுமிதா வின் வாழ்க்கை வரலாறு திரைப் படமாக எடுக்கப் பட்டு வெற்றி பெற்றது. கவர்ச்சி நடிகை ஷகீலா வின் வாழ்க்கை திரைப் படமாக உள்ளது. 

பல விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறுகள் படமாக்கப் பட்டு வரும் நிலையில், சன்னி லியோனும் இந்த பட்டிய லில் இணைந் துள்ளார்.

போர்ன் பட நாயகி

அமெரிக்கா வில் பிரபல ஆபாச பட நடிகையாக கொடி கட்டி பறந்து, அந்த திரையுலகை விட்டு வெளியேறி, 

தற்போது பாலிவுட்டில் பிரபலமாகியது வரையி லான சன்னி லியோனின் வாழ்க்கை அப்படியே படமாக்கப்பட உள்ளது.

சன்னி லியோன்
இந்த திரைப் படத்தில் சன்னி லியோனின் கதாபாத்திரத்தில் அவரே நடிக்க உள்ளார். சன்னி லியோனின் கணவரான டேனியல் வெபர், படத்திலும் கணவ ராகவே நடிக்க உள்ளார்.

கணவர் தயாரிக்கும் படம்

இந்த திரைப் படத்தை பாலிவுட் இயக்குநர் அபிஷேக் வர்மா இயக்க உள்ளார். இவர் இதற்கு முன்னர் 'தேரே பின் லேடன்' படத்தை இயக்கி பிரபல மானவர். 

இந்த படத்தை சன்னி லியோனும் அவரது கணவரும் இணைந்து தயாரிக்க உள்ளனர். இந்த திரைப்படம் இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு வரும் என எதிர் பார்க்கப் படுகிறது.

பிரபலமான நடிகை

இந்திய - கனடிய பெற்றோரு க்குப் பிறந்தவர் சன்னி லியோன் பிக் பாஸ் 5 சீசனில் பங்கேற்க இந்தயா வந்தவர். 

இந்திய அளவில் மோடிக்குப் பிறகு கூகுள் தேடுதலில் அதிகமாக தேடப்படும் நபராக சன்னி லியோன் உள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)