அயோடின் என்றால் என்ன?





அயோடின் என்றால் என்ன?

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0

அயோடின் ஒரு வேதியல் தனிமம். இதன் குறியீடு "I". அயோடின் என்ற சொல் கிரேக்கத்துக்கு சொந்தமானது. ஐயோடேஸ் (Iyodes)என்ற கிரேக்க சொல்லுக்கு வயலட்/கருநீலம் நிறம் உள்ளது என்று பொருள்.
அயோடின் என்றால் என்ன?

இதன் நிறத்தை ஒட்டியே அயொடின் எனற பெயர் இதற்கு சூட்டப்பட்டது.  சூரிய குடும்பத்திலேயே இது ஓர் அரிதான தனிமம்.

இதன் அணு எண் 16 .அதன் அணு எடை:126.9045 g.mol -1 இது புவியில் கிடைக்கும் அரிதான தனிமங்களில் 47 வது இடத்தில் உள்ளது. இது 114 °C யில் உருகும்.

ஆனால் திட நிலையிலிருந்து நேரிடையாக வாயு நிலைக்குப் போய் விடும். இதற்கு பதங்கமாதல் நிகழ்வு என்று பெயர்.

இதன் உப்புக்கள் நீரில் கரையக் கூடியவை. அதன் மூலம்தான் அயோடின் கரைசல் கிடைக்கிறது.

தினமும், நமக்கு வேண்டிய அயொடின்:

ஆண்களுக்கு ... 150

பெணகளுக்கு... 120 மைக்ரோ கிராம்

தாய்மையுற்ற பெண்கள்:... 150 மைக்ரோ கிராம்

பாலூட்டும் பெண்ட்களுக்கு.. 170 மைக்ரோ கிராம்

குழந்தைகளுக்கு... 70-150 மைக்ரோ கிராம்

சின்ன குழந்தைகளுக்கு 50-60 மைக்ரோ கிராம்

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
ஒரு தேக்கரண்டி அயொடின் கலந்த உப்பில் 150  மைக்ரோ கிராம் அயொடின் உள்ளது.
அயோடின் என்றால் என்ன?
100 கிராம் காய்கறி/ மாமிசம்/ முட்டையில் உள்ள அயொடின் 25 மைக்ரோ கிராம்
ஏலக்காய் எனும் நறுமண மருந்து !
100 கிராம் பால்பொருள்/ ரொட்டி/ தானியத்தில் மைக்ரோ கிராம் அயொடின் உள்ளது

Table 1: Recommended Dietary Allowances (RDAs) for Iodine]

Age..........................Male.................Female...........Pregnancy........Lactation

Birth to 6 months......110 mcg*..........110 mcg*

7–12 months.............130 mcg*..........130 mcg*

1–3 years..................90 mcg..............90 mcg

4–8 years..................90 mcg..............90 mcg

9–13 years...............120 mcg.............120 mcg

14–18 years.............150 mcg.............150 mcg.............220 mcg............290 mcg

19+ years.................150 mcg.............150 mcg............220 mcg.............290 mcg

Table 2: Selected Food Sources of Iodine

Food.............................Appr.mcg per serving............Percent DV*

Seaweed, whole or sheet, 1 g.......16 to 2,984 ...............11% to 1,989%

Cod, baked, 3 ounces..................99 .............................66%

Yogurt, plain, low-fat, 1 cup............75 ............................50%

Iodized salt, 1.5 g (approx. 1/4 teaspoon)..71...................47%

Milk, reduced fat, 1 cup..................56 .............................37%

Fish sticks, 3 ounces......................54 ..............................36%

Bread, white, enriched, 2 slices.........45 ...........................30%

Fruit cocktail in heavy syrup, canned, 1/2 cup...42............28%

Shrimp, 3 ounces.........................35 ................................23%

Ice cream, chocolate, 1/2 cup .........30 .............................20%

Macaroni, enriched, boiled, 1 cup......27............................18%

Egg, 1 large ..............................24 ..................................16%

Tuna, canned in oil, drained, 3 ounces...17 .......................11%

Corn, cream style, canned, 1/2 cup....14 ............................9%

Prunes, dried, 5 prunes...................13 ...............................9%

Cheese, cheddar, 1 ounce................12 ..............................8%

Raisin bran cereal, 1 cup..................11 ..............................7%

Lima beans, mature, boiled, 1/2 cup.....8 ............................5%

Apple juice, 1 cup..........................7 .................................5%

Green peas, frozen, boiled, 1/2 cup....3 ..............................2%

Banana, 1 medium........................3 .....................................2%
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)