ரம்யா பாண்டியனின் வைரலாகும் போட்டோஷூட் !

0

ரம்யா பாண்டியன் 2015-ஆம் ஆண்டு டம்மி டப்பாசு திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் திரையுலகிற்குள் நடிகையாக அறிமுகமானவர். இவர் குறும்படங்களில் நடித்து நடிகையாக அறிமுகமானவர்.

ரம்யா பாண்டியனின் வைரலாகும் போட்டோஷூட்

இவர் ஜோக்கர், டம்மி டப்பாசு, ஆன் தேவதை திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பவர். 

இவர் திருநெல்வேலியை சேர்ந்தவர், சென்னையில் பொறியியல் துறையில் தனது இளங்கலை பட்டத்தினை வென்றுள்ளார். என்ன தான் ஒரு சிலர் முக்கி முக்கி நடித்திருந்தாலும் அது அவர்களுக்கு செட் ஆகாது . 

ஆனால் சில நேரங்களில் அவர்கள் பாப்புலராகி விடுவார்கள். அந்த மாதிரி தான் இவரின் ஃபோட்டோ ஷூட் ஒன்று படு வேகமாக இணையத்தில் வலம் வந்து கொண்டுள்ளது. 

ரம்யா பாண்டியனின் போட்டோஷூட்

பிக் பாஸ் வீட்டுக்கு போவதற்கு முன்பு எடுத்த ஹாட்டான போட்டோஷூட் இது. இதனை எடுத்த அந்த நேரத்தில் இந்த அளவுக்கு பிரபலம் ஆகவில்லை .ஆனால் தற்போது அவருடைய பழைய போட்டோக்கள் கூட வைரலாக பரவி வருகிறது. 

அதுவும் பாவாடை ஜாக்கெட்டோடு இவர் விதவிதமாக எடுத்து தள்ளியிருக்கும் 👻போட்டோக்களை பார்த்து நெட்டிசன்களும் ரசிகர்களும் இந்த போட்டோக்களை வைரலாக்கி வருகிறார்கள்.

இவர் ஜோக்கர் படத்தில் நடித்து பிரபலமானதை விடவும் போட்டோ ஷூட் மூலமாகத் தான் பிரபலமடைந்து பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.  

அவருடைய போட்டோக்களையும் வீடியோக்களையும் பார்த்து உருகாத ரசிகர்களே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு ரசிகர்கள் இவருக்காக இன்ஸ்டாகிராமில் தவம் கிடந்தனர். 

இந்த லாக்டவுன் யார் வாழ்க்கையை மாற்றி அமைத்தது இல்லையோ இவரது வாழ்க்கையே நன்றாகவே மாற்றியமைத்து விட்டது. அந்த மாதிரிதான் இவர் இந்த நேரத்தில் போட்டோஷூட்டில் மாடலிங் கலக்கிக் கொண்டிருந்தார். 

பைல்ஸ் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வெக்க? இதை செய்தால் போதும் !

தினமும் விதவிதமாக போட்டோக்களை அப்லோட் செய்து எத்தனை பேர் வந்தாலும் இவர் இடத்தை பிடிக்க முடியாதுன்னு சொல்ற மாதிரி இவரது போட்டோஸ்கள் இன்ஸ்டாகிராம் பேஸ்புக் டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது.

ரம்யா பாண்டியனின் வைரலாகும் போட்டோ

விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இவர் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸில் தற்போது கலந்து கொண்டு அசத்தி வருகிறார். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியன் கலந்து கொண்டது முதல் அவர் சிறப்பாக செயல்பட்டு 👩மக்கள் மனதையும் வென்றுள்ளார்.

அதனாலேயே இந்த நிகழ்ச்சியில் இவர் கலந்து கொள்ளுகிறார் என்று செய்தி வெளியானதும் இவரது ரசிகர்கள் ரொம்பவே இவரை மிஸ் பண்ணி இருக்கிறார்கள்.

ரம்யா பாண்டியனின் வைரலாகும் போட்டோஷூட் !

அந்த அளவிற்கு ரசிகர்களை தனது கவர்ச்சியான சிரிப்பால் கவர்ந்திழுத்து வைத்திருந்தார் .பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு இவரது ரசிகர்கள் இந்த அளவிற்கு புத்திக்கூர்மை இருக்கிறதா என்றும் புகழ்ந்து தள்ளி வருகிறார்கள் .
பலர் கோபப்பட்டு அங்கு பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி கொண்டிருந்தாலும் இவர் சிரிச்சுகிட்டே தன்னுடைய கருத்தை கூறி அடுத்தவர்களின் முகத் திரையையும் கிழித்துக் கொண்டிருக்கிறார். 

ரம்யா பாண்டியனின் வைரலாகும் போட்டோஷூட் !

எல்லாமே நல்ல படியாக போய்க் கொண்டிருந்தாலும் இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு சில போட்டோ ஷூட்களில் கலந்து கொண்டுள்ளார்.

அது மட்டுமில்லாமல் இவரது குட்டி தொப்பையை பார்த்து ரசிகர்கள் மட்டுமல்லாமல் நெட்டிசன்கள் 👉அணு அணுவாக ரசித்து கமெண்டுகளை கொட்டி வருகிறார்கள். 

ரம்யா பாண்டியனின் வைரலாகும் போட்டோஷூட் !

அதிலும் சிலர் சீக்கிரமா அந்த வீட்டை விட்டு வெளியே வந்து இந்த மாதிரி 👉கண்களுக்கு குளிர்ச்சியை வீடியோ போட்டா நல்லா இருக்கும் அந்த வீட்டுக்குள்ள இருந்து சண்டை போட்டு மண்டையை உடைக்காமல் வீட்டை விட்டு வெளியில் வந்துருங்க என்று கொஞ்சியும் வருகிறார்கள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings