சுருதிஹாசனின் போட்டோ பார்த்து வெறுப்பான ரசிகர்கள் !

0

சுருதிஹாசன் 1986, சனவரி 28 இல் சென்னை நகரில் பிறந்தார். இவரது இயற்பெயர் சுருதி ராஜலெட்சுமி. சென்னையில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் பள்ளிப் படிப்பையும், மும்பை கல்லூரியில் உளவியலும் முடித்தார். 

சுருதிஹாசனின் போட்டோ பார்த்து வெறுப்பான ரசிகர்கள்
பின்பு அமெரிக்கா கலிபோர்னியாவில் உள்ள இசைக்கல்லூரியில் இசை கற்றார். சுருதிஹாசன்👈 தன் 6-ம் வயதில் தனது முதல் பாடலை பாடினார். தேவர் மகன் என்ற தனது தந்தையின் படத்தில் இவர் இந்த பாடலை பாடினார். 

இதன் பிறகு சாச்சி 420 என்ற இந்தி படத்திலும், ஹேராம் (தமிழ் மற்றும் இந்தி), என்மன வானில், வாரணம் ஆயிரம், லக் மற்றும் உன்னைப் போல் ஒருவன் ஆகிய படங்களிலும் இவர் பாடல்களை பாடியுள்ளார்.

மட்டன் ஸ்நோபீஸ் செய்முறை

தமிழ் சினிமாவில் 7 ஆம் அறிவு, 3, பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3 ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகைகள் ஒருவராக இருப்பவர் ஸ்ருதி ஹாசன்.

அது மட்டுமின்றி அவர் ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து ஸ்ருதிஹாசன் தற்போது தந்தை கமல் ஹாசனுடன் இணைந்து சபாஷ் நாயுடு படத்திலும் நடித்து வருகிறார். 

மேலும் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'ஹலோ சகோ' என்ற நிகழ்ச்சியிலும் தொகுப்பாளினியாக பிஸியாகியுளளார். ஸ்ருதிஹாசன் அடிக்கடி தனது கவர்ச்சி👈 புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவர். 

இந்நிலையில் தற்ப்போது கொரோனா ஊரடங்கினால் படப்பிடிப்புகள் ஏதும் இல்லாததால் நடிகைகள் வெப் சீரிஸில் நடித்து வருகின்றனர். 

அந்த வகையில் நடிகை ஸ்ருதி ஹாசனும் தன்னை விட 10 வயது குறைந்த நடிகருடன் படுக்கையறை👈 காட்சி ஒன்றில் நடித்து சர்ச்சை கிளப்பினார். 

தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முகத்தை அஷ்டகோணலாக வைத்து கொண்டு தலையை பிடித்தவாறு ஒரு புகைப்படம் வெளியிட்டு இருக்கின்றார். இதை கண்ட ரசிகர்கள் நைட் ஓவர் சரக்கா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். 

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)