சசிகலா விடுதலைக்குப் பின் எங்கே செல்வார்? எங்கு தங்கப் போகிறார?

0

கர்நாடக சிறைத்துறை ஜனவரி 27ஆம் தேதி சசிகலா வெளியே வருவார் என தெரிவித்துள்ளது. ஊழல் வழக்குகளில் கைதானவர்களுக்கு நன்னடத்தை விதிகள் பொருந்தாது என சிறைத்துறை தெரிவித்தாலும், 

சசிகலா விடுதலைக்குப் பின் எங்கே செல்வார்?

கர்நாடக சிறையில் இந்த விதியின்படி ஏற்கெனவே சிலர் விடுதலையாகி யுள்ளனர் என அமமுகவினர் கூறி வருகின்றனர். 
டிசம்பரோ, ஜனவரியோ சசிகலா வெளியே வர இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் அவர் வெளியே வந்து எங்கு தங்குவார் என்ற கேள்வி அவரது ஆதரவாளர்கள் மத்தியிலேயே எழுந்தது. 

எனவே  டிசம்பரில் சசி ரிலீசாவார் என்ற நம்பிக்கையுடன் அவர் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர் சொந்த பந்தங்கள். 

சசி உறவினரான கார்த்திகேயன் பெயரில் ஜெ.வின் போயஸ் கார்டன் வீட்டிற்கு அருகிலேயே இரண்டரை கிரவுண்ட் பரப்பளவில் பிரமாண்ட மாளிகைக்கான வேலைகள் ஏற்கனவே தொடங்கின. 

தசைப் பிடிப்பு தடுப்பது எப்படி?

ஆனால் சமீபத்தில் சசிகலாவின் சொத்துகள் முடக்கப்பட்ட நிலையில் (With Sasikala's assets frozen), கட்டப்பட்டு வந்த அந்த கட்டிடத்திற்கும் சீல் வைக்கப்பட்டது.

தற்போதும் கட்டிட வேலைகள் தொய்வில்லாமல் வெகு வேகத்துடன் நடந்து வருகிறது. நான்கு மாடிகள் கொண்ட பிரம்மாண்ட கட்டிடத்தின் பணிகள் தடைபடாமல் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளதாக கூறுகிறார்கள். 

சசிகலா விடுதலைக்குப் பின் எங்கு தங்கப் போகிறார?

"வருமானவரித்துறை சீல் வைத்த போது கட்டிடம் அடித்தளம் வரையில் தான் வந்திருந்தது. தற்பொழுது அது தரைத்தளம், முதல்மாடி தாண்டி சென்று கொண்டிருக்கிறது. 

இது மொத்தம் நான்கு மாடிகளைக் கொண்டது (It has a total of four floors). இதன் வேலை முடிவதற்கு இன்னும் 6 மாதமாகும். மாநில அரசு இந்த கட்டிடத்தை கட்டுவதற்கு எந்த தடையும் விதிக்கவில்லை (The state government has not imposed any ban on the construction of this building.). 

தூக்கமில்லாமல் அவஸ்தை படுகிறீர்களா?

வருமானவரித் துறை இந்த சொத்தை சீஸ் செய்திருந்தாலும், கட்டிடம் கட்டுவதற்கு எந்த மறுப்பையும் சொல்லவில்லை'' என்று கூறுகின்றனர் அவரது ஆதரவாளர்கள். 

தி நகரில் இளவரசியின் வீட்டுக்கு அருகில் அபிபுல்லா சாலையில் இளவரசி பெயரில் வாங்கப்பட்ட வீட்டின் பணிகள் தான், தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது என்கின்றனர் (They say it is currently nearing completion.). 

ஜெயலலிதா வீட்டு பாணியில் பால்கனி அமைக்கப்பட்டு உருவாகும் பணிகள் விரைவில் முடிவடைய உள்ளதாக கூறுகின்றனர். 

சசிகலா விடுதலைக்குப் பின்

ஏற்கெனவே சசிகலாவின் விடுதலையை முன்னிட்டு (Already preceded the release of Sasikala), வரவேற்பு பணிகள் திட்டமிடப்பட்டு வந்த நிலையில் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து தி.நகர் அபிபுல்லா சாலை வரை அமமுகவின் உற்சாக வரவேற்பு அளிக்க தயாராகிவருகின்றனர்.

சசிகலா விடுதலையாகும் போது (When Sasikala was released) வரவேற்க பெங்களூர் முதல் சென்னை தி.நகர் வரை விழா ஏற்பாடுகளை சொந்தபந்தங்கள் திட்டமிட்டிருக்கிறது. 

பிறப்புறுப்பு வளர்ச்சியின்மை !

சென்னை வந்த அமித்ஷாவும், சசிகலாவின் விடுதலையாகும் சிக்னலை சுட்டிக் காட்டி எல்லோரும் ஒற்றுமையாக இருங்கள் என ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரிடமும் சொல்லி விட்டு சென்றதாக மன்னார்குடி வட்டாரங்கள் மகிழ்ச்சியோடு தெரிவிக்கின்றன.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings