இனி இந்த கட்டுப்பாடு இல்லை என்றால் பெட்ரோல் இல்லை !

0

ஹெல்மட் குறித்த பலவேறு விழிப்புணர்வுகளை அரசு மேற்கொண்டு வருகிறது (The government is raising various awareness about helmets). இருப்பினும் ஹெல்மட் அணியாமல் சாலைகளில் பயணிப்போர் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. 

பெட்ரோல் இல்லை
இந்நிலையில், 'ஹெல்மட் அணியாவிட்டால் பெட்ரோல் இல்லை' என்ற வாசகத்தை பெட்ரோல் பங்குகளில் காட்சிப்படுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள பெட்ரோல் பங்குகளில், 'ஹெல்மட் அணியாவிட்டால் பெட்ரோல் இல்லை ('No petrol without helmet')' என்ற வாசகத்தைக் காட்சிப்படுத்த போக்குவரத்துக் காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

என்னது காதல் மனைவி எனக்கு தங்கையா? மரபணுவால் அதிர்ச்சி !

இதுதொடர்பாக, சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் ஆணையர் அனுப்பியிருக்கும் சுற்றறிக்கையில், ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் இல்லை என்ற அறிவிப்பை, 

அந்தந்த காவல் மாவட்டங்களைச் சேர்ந்த துணை ஆணையர்கள், கண்காணித்து, அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என சுட்டிக்காட்டபட்டுள்ளது.

ஏற்கனவே, பெட்ரோல் பங்க உரிமையாளர்கள் சங்கம் (Petrol Stock Owners Association,), ஹெல்மெட் அணியாவிட்டால், காரில் வருவோர் சீட் பெல்ட் அணியாவிட்டால், பெட்ரோல், டீசல் இல்லை என அறிவித்திருந்தனர். 

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings