அதிமுக மற்றும் பாஜகவின் கூட்டணியை உறுதி செய்த ஓபிஎஸ் !

0

இனி வரக்கூடிய தேர்தல்களில் அதிமுக மற்றும் பாஜகவின்  கூட்டணி தொடரும் என்று  துணை முதல்வர் ஓபிஎஸ் கூறியிருப்பது அனைவரது கவனத்தையும்  திசை திருப்பியுள்ளது .

அதிமுக மற்றும் பாஜகவின் கூட்டணியை உறுதி செய்த ஓபிஎஸ்
மேலும் இவர் அமித்ஷாவை பற்றி கூறும்போது  நவீன  காலத்தின் சாணக்கியர்  அமித்ஷா  என்று கூறியிருப்பது  இரு கட்சிகளுக்கு இடையே உள்ள கூட்டணியை  வலுப்படுத்தியுள்ளது .

கட்சி மட்டும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக  சென்னை வந்த  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை  முதல்வர்  எடப்பாடியார்,  

துணை முதல்வர் ஓபிஎஸ்  மற்றும் அமைச்சர்கள் பாஜக தலைவர்கள்  வரவேற்றனர் .  

அதன் பின்னர் சென்னை  வர்த்தக மையம்  ரூபாய் 309  கோடி மதிப்பீட்டில்  விரிவுபடுத்தும் திட்டத்தை l தொடங்கி வைத்தார் .  

மேலும் வல்லூரில்  ரூபாய் 900  கோடியில்  இந்தியன் ஆயில் பெட்ரோலியம் முனையத்திற்கு அடிக்கல்லும் நாட்டினார் . 

இதைத்தவிர முல்லை வாயிலில்  ரூபாய் ஆயிரத்து 400 கோடி செலவில்  மசகு எண்ணெய் உற்பத்தி ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் .  

இந்த நிலையில் அதிமுக மற்றும் பாஜக வின்  கூட்டணி என்பது  மீண்டும்  உறுதியாகியுள்ளது .

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings