மகாபலிபுரம் அருகே கரையை கடக்கும் நிவர் புயல் !

0

இந்தியப் பெருங்கடலை ஒட்டியுள்ள தெற்கு வங்க கடலின் மத்தியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று உருவானது .

மகாபலிபுரம் அருகே கரையை கடக்கும் நிவர் புயல் !
இது அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வரும் 25ஆம் தேதி தெற்கு தமிழகம் நோக்கி நகரும் என்றும் 

பின்னர் இது புயலாக மாறி கரையைக் கடக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது . 

இந்த புயலுக்கு நீ ஒரு என பெயரிட்டுள்ளது . இந்த புயல் காரைக்கால் மட்டும் மகாபலிபுரம் இடையே கரையை கடக்கும் என்று தெரிவித்துள்ளது . 

மாட்டு சாணத்தால் காரை கோட்டிங் செய்தவருக்கு கிடைத்த தெரியுமா? 

நாளை முதல் கடலோர மாவட்டங்கள் ஆகிய நாகை தஞ்சாவூர் திருவாரூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது . 

இதற்கிடையே இந்தப் உயிரானது வேதாரணியம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . 

நிவர் புயல்
கஜா புயலால் அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டம் என்பதால் தென்னை மரங்களின் மட்டைகளை வெட்டி அதனை பாதுகாக்கும் நடவடிக்கையை பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர் . 
கடந்த புயலால் அதிக பாதிப்பினை சந்தித்த இந்த மக்கள் அச்சத்தின் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதாக தெரிவித்துள்ளனர். 
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings