தூக்கம் இல்லாமை உண்டாக்கும் சிக்கல்கள் என்ன?

0
வீட்டில் இருந்தே பணியாற்றும் வசதி (Facility to work from home,), மனதிற்கு இதமாக இருந்தாலும் (Though pleasing to the mind), உடலுக்கு பெரும் பிரச்சினையாகவே உருவெடுத்திருக்கிறது (It has become a major problem for the body.).
தூக்கம் இல்லாமை உண்டாக்கும் சிக்கல்கள்
வாரம் முழுவதும் 24 மணி நேரமும் வேலை வேலை என்று இருக்கும், இன்றைய காலகட்டத்தில் தூக்கம் என்பது மிகவும் தேவையானது என்பதே மறந்து விட்டது (It has been forgotten that sleep is very important in today's world.). 

இதனால் பெரும்பாலானோர் உறக்கத்தை பறிகொடுத்து விட்டு (Thus most people are deprived of sleep), ஓய்வின்றி அலைந்து கொண்டிருக்கின்றனர் (Are wandering restlessly.). 

இது தொடர்கதையானால், ஒருநாள் உறக்கம் என்பதே கனவாகிப் போகும் (If this is a sequel, one day sleep will be a dream.). இதை இளம் தலைமுறையினர் உணர வேண்டியது அவசியம் (The younger generation needs to realize this.). 
தூங்கமுடிவது அதிஷ்டம்  என்றாகி விட்டது. 30% முதல் 40%  மக்கள் வேலை பளுவின் காரணமாக தூக்கம் வருவதில்லை என்றும்   10%முதல் 15% மக்கள் தூக்கமே வருவ தில்லை என்றும் கூறுவதாக தேசிய அளவில் தூக்கத்தை ஆராயும் நிறுவனம் கூறுகிறது.

தூக்கம் என்பது தற்காலிக மரணம் என்ற நம்பிக்கை சீனர்களுக்கு உண்டு (The Chinese believe that sleep is a temporary death.). நமது மூன்னோர்களுக்கு கூட தூக்கம் என்பது மரணத்தை போல என்ற எண்ணங்கள் தான் இருந்தது. 

ஆனால் தற்கால அறிவியல் தூக்கம் என்பது ஒரு இயற்கையான நிகழ்வு (But modern science says sleep is a natural phenomenon.). இது எல்லா உயிர்களுக்கும் நடக்கும் ஒரு செயல் என்ற உண்மையை சொல்லியுள்ளார்கள்.

தூக்கம் இல்லா வாழ்கையை நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாது. வாழ்கையில் வெற்றிப் பெற்றவர்கள் தூக்கத்தை வெறுக்கின்றார்கள் என்று சொல்வதுண்டு. அதில் உண்மை இருப்பதாக தெரியவில்லை. 
எந்த ஒரு மனிதனும் குறைந்தது ஒரு நாளைக்கு 4 மணி நேரமாவது தூங்க வேண்டும் என்பது தான் இயற்கையின் கட்டாயம் (Sleep is nature's compulsion). சிலருக்கு குறைந்த தூக்கமாயினும் நிம்மதியான தூக்கமாக இருக்கும், சிலருக்கு பல மணி நேரம் தூங்கினாலும் நிம்மதில்லா நிலை இருக்கும்.

தூக்கமின்மை என்பது என்றால் என்ன? 
தூக்கம் இல்லாமை
பலர் படுக்கையறை சென்று தூங்க முடியாமல் அப்படியும் இப்படியும் புரண்டு படுப்பார்கள். இப்படிபட்டவர்கள் தூக்கமின்மையால் மிகவும் துன்பபடுவார்கள். 
தூக்கமின்மை மன உளைச்சல், பயம், குரோதம், தெளிவான சிந்தனையின்மை, இயலாமை, டென்ஷன் போன்ற காரணங்களால் வரும் (Insomnia can be caused by stress, fear, hostility, lack of clear thinking, disability, or tension.).

ஏன் தூங்க வேண்டும்? 
ஏன் தூங்க வேண்டும்?
நம் உடல் சரியாக இயங்குவதற்கு தூக்கம் இன்றியமையாத ஒன்று. நம் உடல் சோர்வை மட்டும் இது போக்குவதில்லை. அதையும் தாண்டி, சில முக்கியமான உடல், மனரீதியான பிரச்சினைகளிலிருந்தும் நம்மை விடுவிக்க உதவுகிறது. 

நாம் ஒருநாள் இரவில் சரியாக உறங்கவில்லை யென்றால் (If we do not sleep properly one night,), அடுத்த நாள் நமது கண்களில் எரிச்சல் ஏற்படும். தூங்கும் நேரம் தவிர மற்ற எல்லா நேரமும் கண்கள் இயக்கத்தில் இருக்கும். 

அவற்றுக்கு ஓய்வு கொடுக்க, தூக்கம் மிக அத்தியாவசியமானது (To give them rest, sleep is very essential.). நமது உடலிலிருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், திசுக்களையும் செல்களையும் புத்துணர்வடையச் செய்யவும் உறக்கம் தான் உதவுகிறது (Sleep helps to boost the immune system in our body and rejuvenate the tissues and cells.). 
மற்றவர்களை ஒப்பிடும் போது, நன்றாகத் தூங்கும் பழக்கமுடையவர்களின் நினைவாற்றல் மிகச் சிறப்பாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. 

தினமும் தேவையான அளவுக்குத் தூங்குபவரின் உடல் எடை சீராக இருக்கும். மனஅழுத்தமும் எட்டிப்பார்க்காது. 

தூக்கம் எதனால் வருகின்றது?
தூக்கம் எதனால் வருகின்றது?
'மெலட்டோனின்’ (melatonin) என்ற ஹார்மோன் தான் தூக்கத்தை தூண்டுகின்றது. நமது உடலில் மூளைப்பகுதியில் மெலட்டோனின் என்ற ஹார்மோன் சுரக்கின்றது (In our body, the brain secretes a hormone called melatonin.). 
இந்த ஹார்மோன் அதிகமாக சுரந்தால் தூக்கம் வருகின்றது. இந்த ஹார்மோன் வெளிச்சத்தில் குறைவாகவும் இருளில் அதிகமாக சுரக்கின்றது. அதனால்தான் இரவில் உறங்க முடிகின்றது (That’s why you can sleep at night.). 

நமது முன்னோர்கள் பகல் தூக்கம் கேடு என்றே சொல்லியுள்ளார்கள் (Our ancestors said that daytime sleep is bad.). இரவு பணியில் உள்ளவர்கள் பகலில் தூங்கி தான் ஆக வேண்டும். "பகலில் தூக்கம் பாடையில் போவான்" என்பது சித்தர்கள் வாக்கு.

யார், எவ்வளவு நேரம் தூங்கலாம்? 
யார், எவ்வளவு நேரம் தூங்கலாம்?
அதிக தூக்கமும் குறைவான தூக்கமும் நல்லதில்லை. தூங்கும் நேரமும், ஆழ்ந்த தூக்கமும் வயதுக்கு ஏற்ப மாறுபடக்கூடியவை. 
‘ஒவ்வொரு வயதினரும் அவரவர் வயதுக்கு ஏற்ப சரியாக தூங்க வேண்டும்’ என்று விஞ்ஞானிகள் அறிவுறுத்துகிறார்கள். எந்த வயதினர், எவ்வளவு நேரம் தூங்கலாம் என ஒரு பட்டியல் இருக்கிறது. 

அதன்படி, பச்சிளம் குழந்தைகள் 16 முதல் 20 மணி நேரம் தூங்க வேண்டும். பதின் பருவத்தினர் 9 முதல் 10 மணி நேரமும், இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினர் 7 முதல் 10 மணி நேரமும் தூங்க வேண்டும். முதியவர்கள் 8 முதல் 12 மணி நேரம் தூங்குவது சிறந்தது. 

தூக்கமின்மை உண்டாக்கும் சிக்கல் என்ன? 
தூக்கமின்மை உண்டாக்கும் சிக்கல் என்ன?
சரியாகத் தூங்கவில்லை யென்றால், இதயநோய், மன அழுத்தம், சோர்வு ஆகிய பாதிப்புகளுடன் சராசரி உடல் இயக்கமும் தடைப்பட வாய்ப்புள்ளது. 

என்ன தான் கடுமையாக உழைத்து, செல்வத்தை சேர்த்து வைத்தாலும், அதை அனுபவிக்க உடல்நலம் நன்றாக இருக்க வேண்டும். 
உடலை சரியாக பராமரிக்க, சரியான அளவுக்கு ஓய்வு அவசியம். அதற்கு உதவுவது தான் தூக்கம் என்பதை தெரிந்து கொண்டு, நன்றாக தூங்குவோம், நோயின்றி வாழ்வோம்!

ஆழ்ந்த தூக்கத்திற்கு என்ன செய்ய வேண்டும்? 
ஆழ்ந்த தூக்கத்திற்கு என்ன செய்ய வேண்டும்?
சரியான நேரத்திற்கு தூங்குவதை பழக்கபடுத்திக் கொள்ள வேண்டும் (Get in the habit of getting to bed at the right time.). தூக்கம் வரும் முன் படுக்கைக்கு செல்வதை தவிற்த்து விட்டு தூக்கம் வந்ததும் தூங்க செல்வது நல்லது. 

சீரான உணவு பழக்கம் நல்லது (A balanced diet is good.). செல்போன், லேப்டாப் போன்றவற்றை அதிக நேரம் பயன்படுத்துவதை தவிர்த்தாலே, கண்கள் ரிலாக்ஸாகி தூக்கம் வரும்.
இரவில், எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை உட்கொள்வது நல்லது. எளிதில் ஜீரனமாகும் உணவும் சமசீர்ரான உணவும் உடலுக்கும் உரக்கத்திற்கும் நல்லது. மது, புகையிலை தவிற்பது நல்லது.

வீட்டிற்குள்ளேயே தினமும் கொஞ்ச நேரமாவது உடற்பயிற்சி செய்யலாம் (You can exercise at home for a while every day.). உடல் இயக்கம் சீராகி, தூக்கத்தை வரவழைக்கும். உடற்பயிற்சி செய்யா விட்டாலும், நடைப்பயிற்சி, தியானமாவது செய்வது நல்லது. 
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings