தூக்கம் கொடுக்கும் ஸ்மார்ட் தலையணை !

இவ்வுல கில் தூக்கம் என்பது ஒரு பெரிய பிரச்சினை ஆகி விட்டது. நிம்மதியான தூக்கம் ஒவ்வொருவ ருக்கும் அவசியம். இத்தகைய தூக்கப் பிரச்சனை வருவதற்கு காரணம், 
தூக்கம் கொடுக்கும் ஸ்மார்ட் தலையணை !
அதிக வேளைப் பளுவின் காரணமாக மன அழுத்தம் தான். எனவே இத்தகைய தூக்கப் பிரச்சனையை நீக்க ஏற்ற தலையணை இது. 

இந்த தலையணைக்குள் சிறிய அதிர்வு அலைகளை உருவாக்கும் உள்பட்டை இருக்கும்.  

இதன் காரணமாக மன அழுத்தம் குறைந்து ஆழ்ந்த தூக்கம் உருவாகும். ஸ்மார்ட் போனை தலையணை க்குள் சொருகி பாடலையும் கேட்கலாம்.
Tags:
Privacy and cookie settings