மாத்திரை சாப்பிட சரியான முறை எது தெரியுமா?

ஒவ்வொரு பொருளையும் உட்கொள்ளும் போது (When ingesting each substance), அவற்றின் தன்மை அறிந்து நாம் எடுத்து கொள்ள வேண்டும் (We need to know their nature and take it.). 
மாத்திரை சாப்பிட சரியான முறை எது தெரியுமா?
இல்லையேல் அவை நம் உயிருக்கே ஆபத்தை உண்டாக்கி விடும் (Otherwise they will endanger our lives.). அந்த வகையில் உடல்நல கோளாறுகளை தீர்க்கும் மாத்திரைகளை, நாம் தவறான முறையிலே சாப்பிட்டு வருகின்றோம் (We are eating pills the wrong way.). 

இவ்வாறு சாப்பிட்டு வருவதால் நிச்சயம் மேலும் பல ஆபத்துகள் நம்மை நோக்கி வர தொடங்கும். மாத்திரைகளை சுடு நீரை பயன்படுத்தி சாப்பிடலாமா? (Can the tablets be taken with hot water?) அல்லது குளிர்ந்த நீரை பயன்படுத்தலாமா? (Can cold water be used?)

சரியான நீரை பயன்படுத்த வில்லை என்றால் எப்படிப்பட்ட அபாயங்கள் உண்டாகும் என்பது பற்றி அறிந்து கொள்ளலாம்.
பொதுவாக நாம் உட்கொள்ளும் மருந்துகளை மற்ற உறுப்புகளுக்கு எடுத்து செல்ல ஒரு கருவியாக இருப்பவை தான் திரவ பொருட்கள். இதில் தண்ணீர் மிக முக்கிய பங்கு வகிக்கிறது (Water plays a very important role in this.). 

மாத்திரைகளில் பலவிதங்கள் உண்டு (There are many types of pills.). அவற்றின் தன்மைக்கேற்ப தான் சரியான தட்பவெப்பம் கொண்ட நீரை நாம் பயன்படுத்த வேண்டும். 

உதாரணத்திற்கு கேப்சுயூல் மாத்திரைகள், வீரியம் அதிகம் கொண்ட மாத்திரைகள், சாதாரண காய்ச்சல் மாத்திரைகளை சொல்லலாம். 
கேப்சுயூல் மாத்திரை
இவை ஒவ்வொன்றையும் ஒவ்வொரு தட்பவெப்ப நீருடன் நாம் எடுத்து கொள்ள வேண்டும் (We have to take each of these with every climatic water.). 

வைட்டமின் டி, கால்சியம் போன்ற மாத்திரைகளை பாலை பயன்படுத்தி நாம் குடித்து வரலாம். ஆனால், இது எல்லா வகை மாத்திரை களுக்கும் உகந்தது அல்ல (It is not suitable for all types of tablets.). 

சில வகையான மாத்திரைகளுக்கு வெந்நீரை நாம் பயன்படுத்த கூடாது (We should not use hot water for certain types of pills.). முக்கியமாக கேப்சியூல் வகை மாத்திரைகளை வெந்நீரை பயன்படுத்தி நாம் குடித்து வந்தால் அவை நாக்கிலே ஒட்டி கொள்ளும்.
பாராசிட்டமால் போன்ற காய்ச்சல் வகை மாத்திரைகள் விரைவில் கரைய வெது வெதுப்பான நீரை பயன்படுத்தலாம். மேலும், தொண்டையில் வலி, இரும்பல் போன்ற வற்றிற்கு பயன்படுத்தும் மாத்திரைகளை வெண்ணீருடன் எடுத்து கொள்ளலாம். 

பலர் மாத்திரைகளை அப்படியே சாக்லேட் போன்று சாப்பிடும் பழக்கம் கொண்டுள்ளனர் (Many people have a habit of eating pills just like chocolate.). 

ஆனால், அவ்வாறு சாப்பிடவது தவறு. மாத்திரை சாப்பிடும் போது போதுமான அளவு நீரை குடிக்க வேண்டும். இல்லையேல் வாயில் இருந்து வயிற்று பகுதிக்கு அவை செல்லாது. 
மாத்திரை சாப்பிடும் போது
இதனால் அஜீரண கோளாறு ஏற்பட்டு, மாத்திரையும் சரியாக தனது வேலையை செய்ய இயலாது. சாப்பிட்ட அடுத்த நொடியே மாத்திரை போடும் பழக்கம் பலருக்கும் உள்ளது (Many people have a habit of taking the pill the moment they eat). 

ஆனால், அப்படி மாத்திரைகளை எடுத்து கொள்வது (Taking pills like that,), மோசமான விபரீத நிலையை நமக்கு தந்து விடும் (It will give us a bad situation.). 
ஆதலால், சாப்பிட்ட பிறகு குறைந்தது 15 நிமிடம் கழித்து மாத்திரைகளை சாப்பிடுவது நல்லது. ஆதலால் எப்போது மாத்திரைகளை எடுத்து கொண்டாலும் (Whenever taking pills) அவற்றை அதிக சூடும். 

அதிக குளிர்ந்த தன்மையும் இல்லாத மிதமான நீரை பயன்படுத்தி சாப்பிடலாம் (They can be eaten using lukewarm water that is neither too hot nor too cold.).
Tags:
Privacy and cookie settings