படத்துல வர்ற மாதிரி என்னையும் வற்புறுத்திய மனைவி - கணவர் ஷாக் !

"என்னங்க.. இந்த ஆபாச வீடியோக் களை பாருங்க.. அதுல இருக்கிற மாதிரியே என்கிட்டயும் நடந்துக்குங்க " என்று கணவனை கட்டாயப் படுத்தி உள்ளார் மனைவி.. 
படத்துல வர்ற மாதிரி என்னையும் வற்புறுத்திய மனைவி


சரி, மனைவியின் ஆசையை நிறைவேற்ற லாமே என்று நினைத்த கணவனும் ஆபாச வீடியோவை பார்த்தால்... அங்கேதான் ட்விஸ்ட் மேல ட்விஸ்ட் இருந்தது.. இது நம்ம பாரத நாட்டில் நடந்த சமாச்சாரம் தான்!

உத்தர பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான ஐடி நிறுவன ஊழியர் அவர்.. 33 வயதாகி விட்டதால் கல்யாணத்து க்கு பெண் தேடி ஆன்லைனில் மேட்ரிமோனிய லில் பதிவு செய்திருந்தார்.

அப்போது கொல்கத்தாவை சேர்ந்த ஒரு பெண் அறிமுகமானார்.. வயது 33.. அவர் ஒரு பெண் டாக்டர்.. 

ஒரே வயது, நல்ல வேலை, படித்த பெண் என அனைத்தும் பொருந்தி வந்ததால், அந்த பெண்ணை நேரில் சந்தித்து பேசினார் ஐடி ஊழியர்.. கல்யாணத்து க்கு நாள் குறித்து கொண்டனர்.

அதன்படி கடந்த 2018-ம் ஆண்டு திருமணமும் நடந்தது.. கிழக்கு பெங்களூரில் ஒரு வீட்டில் இருவரும் வாழ்க்கையை துவக்கினர்... 

அப்போது தனக்கு கல்யாணத்து க்கு முன்பே இளைஞர் ஒருவருடன் பழக்கம் இருந்தது என்றும், அவரை பிரிந்து விட்டதாகவும் பெண் டாக்டர் கணவரிடம் சொன்னார்.. 

கல்யாண ஜோரில் இருந்த புதுமாப்பிள்ளை, அதை பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை.
சில காலம் நன்றாக ஓடியது வாழ்க்கை.. திடீரென பெண் டாக்டர் கணவரிடம் டார்ச்சர் செய்ய ஆரம்பித்தார்... 

அதுவும் செக்ஸ் டார்ச்சர்.. ஆபாச வீடியோக்கள் பார்க்குமாறும் அதில் உள்ளதை போலவே தன்னிடமும் நடந்து கொள்ள வேண்டும் என்றும் கட்டாயப் படுத்தினார். 

ஆனால் ஆபாச வீடியோக்கள் பார்ப்பதை கணவன் விரும்ப வில்லை. இருந்தாலும் மனைவி இத்தனை முறை தொல்லை தந்து கேட்கவும், அதை நிறைவேற்ற எண்ணினார்.

இந்த சமயத்தில், ஒரு நாள் மனைவியின் செல்போனில் ஆபாச வீடியோ இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்... 

இந்த வீடியோவை எல்லாம் ஒரு பெண் அதுவும் டாக்டர் ஏன் இப்படி செல்போனில் பகிரங்கமாக வைத்திருக்க வேண்டும் என்று அதிர்ந்தார்... 

பிறகு அந்த ஆபாச வீடியோவை உற்று பார்த்தால், அதில் இருப்பது டாக்டர் பொண்டாட்டியேதான்.. வேறு ஒரு இளைஞருடன் வீடியோவில் இருந்ததை பார்த்து இன்னும் தூக்கி வாரிப்போட்டது.

அதனால் மனைவியிடம் இதை பற்றி நேரடியாகவே கேட்டார்... "அதான் உங்களுக்கு ஏற்கனவே சொன்னேன் இல்லை.. எனக்கு ஒரு லவ்வர் இருந்தான்னு.. 

இது அவன் தான்.. கல்யாணத்துக்கு முன்னாடி இப்படி நாங்க இருந்தோம்.. இது பழைய வீடியோ.. ஆனால் இந்த பழைய வீடியோவை காட்டி என்னை அந்த இளைஞர் மிரட்டுறான்..ங்க" என்று சொல்லி நீலிக்கண்ணீர் விட்டார். 


கணவரும் மனைவி சொல்வதை நம்பி, அவருக்கு ஆறுதல் சொன்னார். ஆனால் திரும்பவும் கணவருக்கு வந்தது ஒரு ட்விஸ்ட்.. 

கடந்த ஜனவரி 3-வது வாரத்தில், மனைவியின் இன்னொரு ஆபாச வீடியோவை பார்த்தார்.. ஆனால் இதில் இருப்பது வேறு இளைஞர்... 

ஆன் லைனில் எதையோ பார்க்க போய், மனைவியின் வீடியோ கண்ணில் பட்டதும் தலையே சுற்றி விட்டது. இது பற்றி மனைவியிடம் கேட்டதற்கு, "கல்யாணத்துக்கு முன்னாடி நிறைய பேருடன் தொடர்பில் இருந்தேன்..
ஆனால் இதெல்லாம் எப்படி ஆன் லைனில் போட்டார்கள், யார் யார் எந்த எந்த வீடியோவை போட்டார்கள் என தெரிய வில்லை" என்றார். 

இதற்கு மேலும் விட்டால் சரியாக இருக்காது என்று நினைத்த கணவன், டாக்டர் பொண்டாட்டியை பிரிய முடிவு செய்து டைவர்ஸ் கேட்டு மனு செய்துள்ளார்.. 

இதை யடுத்து தம்பதியை நேரில் வரவழைத்து ஆலோசனை மைய நிர்வாகிகள் பேச்சு வார்த்தை நடத்தி ஆலோசனை வழங்கி வருகின்றனராம்!
Tags:
Privacy and cookie settings