நித்தியின் கைலாசா தேசத்துக்கான விசா நடைமுறை என்ன?

0
நித்தியானந்தா வின் கைலாசா தேசத்துக் கான விசா நடைமுறைகள் குறித்து கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் கேள்வி எழுப்ப அதற்கு ட்விட்டர் வாசிகள் அளித்து வரும் பதில்கள் வைரலாகி வருகின்றன.
நித்தியின் கைலாசா தேசம்


கேலியான விமர்சனங் களை ட்விட்டரில் வழக்கமாக முன் வைத்து வருபவர் இந்திய அணியின் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின். 
உலக அரசியல் முதல் உள்ளூர் நிகழ்வுகள் வரையில் பலவற்றையும் நகைச் சுவையுடன் விமர்சனம் செய்துள்ளார். இம்முறை நித்தியானந்தா வின் கைலாசா தேசத்துக்கு வழிகேட்டு வைரலாகி இருக்கிறார் அஷ்வின்.


அஷ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில், “விசா வாங்குவதற் கான நடைமுறை என்ன? அல்லது நேரடியாக அங்கே சென்று இறங்கும் போது தருவார்களா கைலாசா” எனக் குறிப்பிட்டுள்ளார். 
இதற்கு நித்தியானந்தா வின் வைரல் வசனங்களையே பயன்படுத்தி கலாய்த்து வருகின்றனர் ட்விட்டர்வாசிகள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)