1 -ம் வகுப்பு மாணவியை தாக்கிய டியூஷன் ஆசிரியை !

0
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை அடுத்த படுவாக்கரை பகுதியை சேர்ந்த ஒன்றாம் வகுப்பு சிறுமி, கடந்த வெள்ளிக் கிழமை பள்ளிக்கு சென்றார். 
1 -ம் வகுப்பு மாணவி




திடீரென மயங்கி விழுந்ததால் ஆசிரியர்கள் அவரை பரிசோதித்த போது முதுகில் பலத்த காயம் இருந்தது. விசாரணை யில் சிறுமியை டியூஷன் ஆசிரியை ஜெசிமோள் தாக்கியது தெரிய வந்தது.
இதற்கிடையே மாணவி தாக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலான தால், இது குறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பெண்களை கவர ஆண்கள் அணிய கூடாத உடை !
இதைத் தொடர்ந்து டியூஷன் ஆசிரியை ஜேசிமோளை போலீசார் கைது செய்தனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings