சென்னையில் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து !

0
சென்னை மண்ணடியில் அமைந்துள்ளது பிஎஸ்என்எல் அலுவலகம். இந்த அலுவலகத் தின் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் இன்று காலை திடீரென தீப்பிடித்தது. தீவிபத்தால் அப்பகுதியில் புகை சூழ்ந்தது.
பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ - BSNL
செல்ஃபி மோகம் மனநோய்க்கு ஆளாகும் செல்போன் பிரியர்கள் !
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு 3 தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தன. தீயணைப்பு படைவீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings