மாணவர்களுக்கான சிறந்த நகரங்கள் இவை தான் !

0
ஒவ்வொரு நாட்டின், மாநிலங்களின் வளர்ச்சி மாணவர்களின் கல்வி தகுதி யினையும் அவர்களின் திறமையையும் பொறுத்தே மாறுபடுகிறது. மாணவர் களின் கல்வியே, உலக அளவில் எந்த நாட்டின் தரத்தையும் உயர்த்துகிறது.
மாணவர்களுக்கான சிறந்த நகரங்கள்



அப்படி இருக்கையில் அவர்களுக்கு சிறந்த கல்வி அளிப்பது முக்கியமான ஒன்றாகி யிருக்கிறது. எனவே, மாணவர்கள் கல்வி கற்க சிறந்த நகரங்கள் எவை? என்பதை உலகளாவிய ஆலோசனை கியூஎஸ் குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் எனும் அமைப்பு ஆய்வினை மேற்கொண்டது.

இந்த ஆய்வின் மூலம் நகரங்களில் உள்ள பல்கலைக் கழகங்கள், வேலை வாய்ப்பு, மாணவர்கள் விரும்பக் கூடியது, கல்வி கட்டணம் குறைவு ஆகிய காரணிகளை கொண்டு தரவரிசை பட்டியல் வெளியிடப் பட்டது.
இந்த தரவரிசையில் உலக அளவில் மாணவர் களுக்கான மிகச்சிறந்த நகரமாக மீண்டும் லண்டன் தேர்வு செய்யப் பட்டுள்ளது. இதில் முதல் பத்து இடங்களில் உள்ள நகரங்கள் பின்வருமாறு:

லண்டன், டோக்கியோ, மெல்போர்ன், முனிச், பெர்லின் மாண்டிரல், பாரிஸ், சூரிச், சிட்னி, சியோல் ஆகியவை உள்ளன. இந்திய அளவில், பெங்களூரு(81), மும்பை(85), டெல்லி(113), சென்னை(115) ஆகியவை மாணவர் களுக்கான சிறந்த நகரங்க ளாக உள்ளன.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)