யார் 90 ரூட் தல? - போலீஸ் ஆலோசனையில் கண்டுபிடிப்பு !

0
போலீசார் கல்லூரி முதல்வர் களுடன் மேற்கொண்ட ஆலோசனையில் 90 ரூட் தல யார் என கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. சென்னையில் பச்சையப்பன் கல்லூரி, நியூ கல்லூரி, மாநில கல்லூரி ஆகிய மூன்று கல்லூரி முதல்வர் களுடனும் தமிழக காவல்துறை ஆலோசனை நடத்தியது. 
யார் 90 ரூட் தல?





இந்த ஆலொசனை கூட்டத்தில் சென்னையில் 6 ரூட்டில் செல்லும் பேருந்துகளில் 90 ‘ரூட் தல’ இருக்கின்றனர் என்பது கண்டு பிடிக்கப் பட்டது. 

மேலும் அவர்களிடம் 6 மாதத்திற்கு எந்த தவறும் செய்ய மாட்டேன் என உறுதி மொழி வாங்கவும் அவர்களின் பின்னால் இருந்து வேலை பார்க்கும் முன்னாள் மாணவர் களையும் கண்டுபிடிக்க முடிவு செய்யப் பட்டுள்ளது.
மேலும் அவர்களின் பெற்றோரை அழைத்து அறிவுரை வழங்கவும் போலீசார் திட்ட மிட்டுள்ளனர். மேலும் 3 கல்லூரிகளில் இருக்கும் மாணவர்களை பொது மக்களுடன் நல்லுறவு மேற்கொள்ள அவர்களை டிராபிக் பணியில் ஈடுபடுத்தவும் காவல் துறை திட்ட மிட்டுள்ளது.

யார் 90 ரூட் தல?
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings