வாரிசுகளுக்கு அதிக சீட் கொடுத்த திமுக பட்டியல் !

0
திமுக சார்பில் போட்டியிட இருக்கும் 20 தொகுதி வேட்பாளர்களின் பட்டியல் இன்னும் வெளியாகி யுள்ளது. திமுக கூட்டணியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் திமுக 20, காங்கிரஸ் 10, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகள், மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2, விடுதலை சிறுத்தைகள் கட்சி 2 கட்சிகள், மறுமலர்ச்சி திராவிடர் முன்னேற்ற கழகம் 1 தொகுதி (ராஜ்ய சபா தொகுதி 1), முஸ்லிம் லீக் 1 தொகுதி , கொங்கு மக்கள் 1, ஐ ஜே கே 1 என பங்கிடப் பட்டுள்ளது.
வாரிசுகளுக்கு அதிக சீட் கொடுத்த திமுக


இதில் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ள 20 தொகுதிகள் தவிர மீதமுள்ள 20 தொகுதிகளில் திமுக போட்டி யிடுகிறது. திமுக போட்டியிடும் தொகுதிகள் முறையே 1. தென்சென்னை, வடசென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், நீலகிரி, பொள்ளாச்சி, திண்டுக்கல், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய தொகுதிகள் ஆகும்.

இந்நிலையில் இன்று திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் களுக்கானப் பட்டியல் சற்று முன்னர் வெளியிடப்பட்டது. 

நாடாளுமன்ற வேட்பாளர்கள்

1 வடசென்னை – கலாநிதி வீராசாமி

2.தென் சென்னை – தமிழச்சி தங்க பாண்டியன்

3.மத்திய சென்னை – கலாநிதி மாறன்

4. ஸ்ரீபெரும்புதூர் – டி.ஆர். பாலு

5. அரக்கோணம் – ஜெகத்ரட்சகன்

6. வேலூர் – கதிர் ஆனந்த்

7. தூத்துக்குடி - கனிமொழி

8. நீலகிரி - ஆ ராசா

9. திண்டுக்கல் - வேலுச்சாமி

10. மயிலாடுதுறை- ராமலிங்கம்

11. தென்காசி - தனுஷ்குமார்

12. வேலூர் - கதிர் ஆனந்த்

13.தர்மபுரி - செந்தில்குமார்

14.திருவண்ணாமலை - அண்ணாதுரை


15.கள்ளக்குறிச்சி - கெளதம சிகாமணி

16.சேலம் - பார்த்திபன்

17.நீலகிரி - ஆ.ராசா

18.பொள்ளாச்சி - சண்முகசுந்தரம்

19. திண்டுக்கல் – வேலுசாமி

20. கடலூர் – டி ஆர் வி ரமேஷ்

இதை அடுத்து சட்டமன்ற தொகுதி களுக்கான பட்டியலும் வெளியிடப்பட்டு வருகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)