விடுமுறையால் வங்கிகள் 5 நாட்கள் முடங்கும் !

0
வேலை நிறுத்தம், விடுமுறை போன்ற காரணங் களால் அடுத்தடுத்து 5 நாட்கள் வங்கிகள் முடங்கும் சூழல் ஏற்பட் டுள்ளது.


வங்கிகள் இணைப்பு க்கு எதிர்ப்பு தெரிவித்தும், வங்கி அதிகா ரிகளின் 4 சங்கங்கள் சமர்ப்பித் துள்ள 

கோரிக்கை களின்படி சம்பள பேச்சு வார்த்தை நடத்த வலியுறுத்தி யும் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு 

வருகிற 21-ந் தேதி (வெள்ளிக் கிழமை) நாடு முழுவதும் வங்கிகள் வேலை நிறுத்த போராட்டம் நடத்துவதாக அறிவி த்துள்ளது.

பேங்க் ஆஃப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகிய வங்கி களையும் 

ஒன்றாக இணைக்கக் கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. 

இந்த வங்கி இணைப்பைக் கண்டித்து வங்கிகள் அனைத்தும் வரும் 26-ம் தேதி வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளன. 

இந்த வேலை நிறுத்தத் தில் 3.2 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது
சேலம் மட்டன் குழம்பு !

நாளை வெள்ளிக் கிழமை (21-ம் தேதி) வங்கி அதிகாரிள் வேலை நிறுத்தத்து க்கு அழைப்பு விடுத்து இருப்பதால், வங்கிகள் செயல்படாது. 

நாளை 22-ம் தேதி மாதத்தின் 4-வது சனிக்கிழமை வழக்கம் போல் வங்கிகள் 

விடுமுறை, 23-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை விடுமுறை விடப்படும்.

24-ம் தேதி வங்கிகள் வழக்கம் போல் செயல்படும். அதன் பின் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் 

பண்டிகை அரசு விடுமுறை என்பதால் வங்கிகள் செயல்படாது. 

26-ம் தேதி ஐக்கிய வங்கி யூனியன் சார்பில் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுவ தால், அன்றும் வங்கிகள் செயல்படாது. 

ஆகவே, நாளை முதல்(21-ம் தேதி) 26-ம் தேதி வரையில் 24-ம் தேதியைத் தவிர மற்ற நாட்கள் அனைத்தும் வங்கிகள் செயல்படாது.


எனவே மக்கள் இதற்கு ஏற்றவாறு தங்கள் வங்கிப் பணிகளை திட்ட மிட்டுக் கொள்ளலாம். 

நாளை நடைபெறும் வேலை நிறுத்தத்தின் போது ஏடிஎம் செயல்பாடு எந்த வித்ததிலும் முடங்காது 

என்று தெரிவிக்கப் பட்டுள்ள நிலையில் 260 ம் தேதி ஏடிஎம் செயல் பாடுகள் பாதிக்கப் படலாம் எனத் தெரிகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings