கால் நரம்பு முடிச்சை எவ்வாறு குணப்படுத்தலாம்?

காலுறை அணிதல்: நோய் ஆரம்ப நிலையில் இருப்பின், பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட காலுறைகளை அணிந்து இந் நோயைக் குணப்படுத்தலாம்.
கால் நரம்பு முடிச்சை எவ்வாறு குணப்படுத்தலாம்?
மருந்து மூலம் குணப்படுத்துதல்:

மருந்து அளித்து குணப்படுத்தும் நிலையில் சிலருக்கு இருக்கும். அத்தகை யோருக்கு மருந்துகளுடன் பிரத்யேக காலுறை அணிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படும்.
கட்டி முடிக்கப்படாத வீட்டுக்கு இன்சூரன்ஸ் தேவையா?
இது உரிய பலனை அளிக்கும். இருப்பினும் கால்களில் முதலில் சுருண்ட நரம்புகளை முற்றிலுமாக பழைய நிலைக்குக் கொண்டு செல்லவோ, குணப்படுத்தவோ இயலாது. 

ஊசி மூலம் குணப்படுத்துதல்: 
இந்த சிகிச்சைக்கு ஸ்கெலரோதெரபி என்று பெயர். ஆனால் இந்த சிகிச்சை நீண்ட காலம் மேற்கொள்ள வேண்டியவை. இத்தகைய சிகிச்சை முறைகளை முழு அளவில் மேற் கொள்ளாவிடில் முழு அளவில் பயன் கிடைக் காது. 

மேலும் இத்தகைய சிகிச்சை முறைகளில் நரம்புகளில் இரத்தக்கட்டிகள் தோன்றும்.

சில சமயங்களில் இந்த இரத்தக் கட்டிகள் இருதயத்தை நோக்கி நகர்வதற்கான வாய்ப்புகளும் உண்டு. அல்லது நுரையீரல் போன்ற பகுதி சிக்கலை ஏற்படுத்தலாம். 

அறுவை சிகிச்சை: 

நோயுற்ற காலில் உள்ள பழுதடைந்த நரம்புப் பகுதிகளை வெட்டி யெடுத்து நீக்கும் அறுவை சிகிச்சை முறை மிகவும் சிக்கலானது. 

மேலும் அறுவை சிகிச் சைக்குப் பிறகு மருந்துகள் சாப்பிட வேண்டி யிருக்கும். மருத்துவமனையில் இரண்டு வாரம் முதல் நான்கு வாரம் வரை தங்க வேண்டி யிருக்கும்.

லேசர் சிகிச்சை: 

பழுதடைந்த நரம்புகளில் லேசர் ஃபிளமென்ட் மூலம் அடைப்பது நவீன முறையாகும்.  இந்த சிகிச்சை முறையிலும் சில பாதக அம்சங்கள் உள்ளன. லேசர் சிகிச்சை யின் போது வெளியாகும் அதிக பட்ச வெப்பம்,
ட்ரோன் வடிவிலான பறக்கும் கார் அறிமுகம் !
கடுமையான பாதிப்புகளை ஏற்படுத் தக் கூடும். அத்துடன் அருகிலுள்ள திசுக்களை யும் இது சேதப்படுத்து வதற்கான வாய்ப்பு உண்டு.
ரேடியோ அலை சிகிச்சை இப்புதிய முறை பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. காரணம், இந்த சிகிச்சை முறையில் வலி மிகக் குறைந்த அளவில் இருக்கும்.

தவிர, மருத்துவ மனையில் உள் நோயாளியாக தங்கி சிகிச்சை பெறாமல், புற நோயாளிகளைப் போல சிகிச்சை பெற்றாலே போதும். பாதிக்கப்பட்ட பகுதியில் மட்டும் மறத்துப் போவதற்கான ஊசி செலுத்தப்படும்.

இந்த சிகிச்சை முறையால் ரத்த அடைப்பு ஏற்படுவ தில்லை. மேலும் அருகிலுள்ள திசுக்களும் பாதிக்கப்படாது.  அதிக வெப்பமும் வெளியேறு வதில்லை. பாதிக்கப்பட்ட நரம்புகள் மூடப் பட்டவுடன்,

அருகிலுள்ள ஆரோக்கிய மான நரம்புகளில் ரத்தம் பாயத் தொடங்கும். இதனால் கால்கள் பழைய நிலைக்குத் திரும்பும்.

நரம்பு முடிச்சு நோய் வர காரணம் !

கால் நரம்பு முடிச்சு என்றால் என்ன?
Tags:
Privacy and cookie settings