இஸ்ரேல்... மொசாட் உளவு அமைப்பு புரிந்து கொள்ளுங்கள் !

0
நாம் நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு மிக சிறியதொரு நாடு. இந்தியாவின் பரப்பளவை ஒப்பிடுகை யில் இஸ்ரேலின் பரப்பளவை விட நூறு மடங்கு பெரியது இந்தியா. 
இஸ்ரேல்... மொசாட் உளவு அமைப்பு புரிந்து கொள்ளுங்கள் !
இஸ்ரேல் நாட்டின் பரப்பில் பாதிக்கும் மேல் நெகவ் பாலைவனம். ஒன்றரைக் கோடி மக்கள் தொகை மட்டுமே கொண்ட ஒரு சிறிய நாடு. 

இஸ்ரேல் மீது பல்வேறுபட்ட எதிர்மறை கருத்துகள் இருந்த போதிலும் தன்னம்பிக்கை க்கு இந்த நாட்டை விட உலகில் வேறு எந்த நாட்டையும் உதாரணமாக கூற முடியாது. 

உண்மையில் யூதர்களுக்கு உடல் முழுக்க மூளை எனும் வார்த்தை நன்கு பொருந்தும்.  1948 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி தான் இஸ்ரேல் தனி நாடாக அறிவிக்கப் பட்டது. 
இஸ்ரேல் நாட்டின் அதிகாரபூர்வ மொழிகள் ஹீப்ரூ மற்றும் அராபி. இஸ்ரேலின் தலைநகர் டெல்அவிவ்.  இஸ்ரேல் நாட்டின் மக்கள் தொகையில் 74% பேர் யூதர்கள் மற்ற 2௦.8% பேர் அரேபியர்கள் ஆவர். 

எழுத்து வழக்கில் அரசியலமைப்பு சட்டமும் இல்லாத ஜனநாயக நாடு இஸ்ரேல். இஸ்ரேல் நாடு ஹீப்ருவை தேசிய மொழியாக அறிவித்த போதிலும் ஹீப்ரு மொழி பேச்சு வழக்கில் இல்லை. 

பேச்சு வழக்கில் ஹீப்ரு மொழியை கொண்டு வர இஸ்ரேல் அரசு முயன்று வருகிறது. உலகில் படித்த அதிக மேதாவிகள் இங்கு தான் உள்ளனர். 

உண்மையில் உலகத்தை மறைமுகமாக ஆளும் தந்திரம் மிக்கவர்கள் இஸ்ரேல் நாட்டினர் என்றே கூறலாம். 
ஹிட்லரால் யூதர்கள் பல பேரழிவுகளை சந்தித்த போதிலும் பல சோதனைகளை கடந்து தனி ஒரு வீறு நடை போடும் நாடு இஸ்ரேல் நாடு தான்.  

அமெரிக்கா தான் யூதர்களுக்கு தனது பூர்வீக தேசத்தை மீட்டுக் கொடுத்து உள்ளது. 

பாலஸ்தீன வீரர்களும் அமெரிக்க உள்ளிட்ட நாட்டு வீரர்களை சமாளிப்பதை விட யூதர்களை போரில் சமாளிப்பது மிக கடினம் என்று மனம் திறந்து கூறி உள்ளனர். 

இசை, விஞ்ஞானம், தொழில்நுட்பம் என எந்த துறையிலும் யூதர்கள் தான் முன்னணியில் உள்ளனர் என்பதை யாரும் மறுக்க முடியாத ஒரு உண்மை. உலக வர்த்தகத்தில் 7௦% யூதர்களின் கைவசமே உள்ளது. 

உணவு பொருட்கள், அழகு சாதனங்கள், நாகரீக உடைகள், ஆயுதங்கள், சினிமா துறை என பலவற்றிலும் யூதர்கள் சிறந்து விளங்குகின்றனர்.

சிறிய நாடு பெரிய வளர்ச்சி

பல சிறப்புகளை தன்னுள் அடக்கிய இஸ்ரேல் நாடு இது வரை 12 நோபல் பரிசு பெற்ற நாடு என்ற தனிச்சிறப்பையும் பெற்றுள்ளது.  

திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால் எதாவது ஒரு துறையில் டாக்டர் பட்டம் வாங்கி இருக்க வேண்டும். 

கல்லூரியில் சேர வேண்டும் என்றால் முதலில் 5,௦௦௦ டாலர் கொடுத்து ஒரு நிறுவனத்தை துவக்கி 15 பேருக்கு வேலை கொடுத்த பின்பு தான் 15,௦௦௦ டாலர் ஆக மாற்றினால் தான் கல்லூரியில் இடம் கிடைக்குமாம். 

உலகில் பாதி முக்கிய ப்ரெண்டெட் நிறுவனங்கள் இஸ்ரேல் நாட்டை சேர்ந்தது தான். 
இஸ்ரேல்... மொசாட் உளவு அமைப்பு புரிந்து கொள்ளுங்கள் !
உலகில் அனைத்து சிறுவர் கார்ட்டூன் படங்களை தயாரிப்பதும் இஸ்ரேல் நாடு தான். ஆனால் அந்த நாட்டிலேயே குழந்தைகள் இதை பார்க்க தடை செய்யப் பட்டுள்ளது. 

வங்கிகளில் கடன் கொடுக்கல் வாங்கல் முறையை உலகிற்கு அறிமுகப் படுத்திய நாடே இஸ்ரேல் தான். ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இந்த நாட்டில் அதிக பட்ச உரிமை உண்டு. 

பார்வை யற்றவர்கள் கூட தடுமாற கூடாது என்பதற் காகவே இந்த நாட்டில் ரூபாய் நோட்டுகள் பிரெய்லி முறையில் அச்சிடப்பட்டு உள்ளது. 
இஸ்ரேல் நாட்டில் ஒவ்வொருவரின் வீடுகளிலும் கணினி இருக்கும். நாட்டில் 24% பேர் பட்டம் பெற்றவர்கள். 

இதில் 12 % பேர் முதுகலை பெற்றவர்கள். இஸ்ரேல் நாட்டில் உள்ள தொழில் முனைவோர்களில் 55% பேர் பெண்கள் தான். 

இந்த விசயத்தில் உலகில் நெதர்லாந்து மற்றும் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இஸ்ரேல் உள்ளது. விவசாயத்தின் முதுகெலும்பே சொட்டு நீர் பாசனம் தான். வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும். 
மரங்களால் கிடைக்கும் நன்மைகள் அனைத்தையும் சரியாக பயன்படுத்தி கொள்ளும் ஒரே நாடு இஸ்ரேல் தான். 

ஒரு சிறிய நாட்டில் 3 ஆயிரம் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் துவங்கப்பட்டு உள்ளது என்று சொன்னால் சற்று வியப்புக்குரிய ஒரு செய்தியே.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings