சீனாவில் 5G சேவையை அறிமுகப் படுத்தும் வகையில் அதற்கான பரிசோதனை முயற்சியை China Telecom நிறுவனம் மேற்கொண்டது.
தெற்கு சீனாவின் Shenzhen நகரம் உட்பட 6 நகரங்களில் முதற் கட்டமாக 5G சேவைக்கான
கட்டமைப்பு களை அமைத்து பரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்ட நிலையில்,
சராசரியாக 1 நொடியில் 1 ஜிகா பைட் அளவிற்கு data வை தரவிறக்கம் செய்து கொள்ள முடிகிறது என்றும்,
3 ஜிகா பைட் வரை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்றும் கூறப்பட் டுள்ளது.
2019 க்குள் மேலும் பல பகுதிகளுக்கு 5G சேவையை விரிவுபடுத்தி சோதனை நடத்த திட்ட மிட்டிருப்பதா கவும்,
2020 க்குள் வணிக நோக்கிலான பயன் பாட்டிற்கு கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப் பட்டிருப்ப தாகவும் அந்நிறுவனம் கூறி யுள்ளது.
Thanks for Your Comments