* அதிக அளவு நார்ச்சத்து எடுத்துக் கொள்ப வர்கள் வழக்கத்தை விடச் சற்று அதிக அளவு தண்ணீர் பருகலாம்.


* சமச்சீர் உணவை எடுத்துக் கொள்ள லாம்.

* தினசரி உடற் பயிற்சிகள் செய்யலாம். இது சீரான செரிமானத் துக்கு உதவும்.

* உணவுப் பொருள் களை வெளியில் வாங்கும் போது, உணவில் உள்ள சத்துகளின் அட்ட வணையைப் பார்த்து வாங்கலாம். 

அதிகப் பட்சம் 2 முதல் 4 கிராம் அளவுக்கு நார்ச்சத்து இருக்கும் உணவு களைச் சாப்பிடுவது நல்லது.

* காலையில் அதிக அளவு பழ வகைகளை எடுத்துக் கொள்ளாமல், குறைந்த அளவு சாப்பிட லாம்.

* போதுமான அளவு சேப்பங்கிழங்கு மற்றும் கருணைக் கிழங்கு வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

நார்ச்சத்து அதிக மானால் தோன்றும் அறி குறிகளும் பாதிப்பு களும்

* அதிக அளவு வயிற்றுப் போக்கு ஏற்படும். மலக்குடலில் பாதிப்பை ஏற்படு த்தும்.

* பீன்ஸ், ஓட்ஸ் போன்ற வற்றை அதிகமாக எடுத்துக் கொண்டால் வயிற்று உப்புசம், வாய்வுப் பிரச்னை போன்ற வற்றை ஏற்படுத் தும்.

* சர்க்கரை யின் அளவில் மாற்றம் ஏற்படும். சர்க்கரை யின் அளவு கட்டுப் பாட்டில் இல்லாமல் இருக்கும். இதனால் பல உடல் பாதிப்புகள் ஏற்படும்.

* அடிக்கடி சிறுநீர் மற்றும் மலம் கழித்தல். செரிமான மண்டலச் செயல் பாடுகளில் பாதிப்புகள் ஏற்படும்.

* உடல் பலவீனம் அடையும். நச்சுகள் உடலினுள் செல்ல வழி வகுக்கும்.

* உடலில் நீர் வறட்சியை உண்டாக்கும். உடலில் உள்ள நீர்ச் சத்தைக் குறைக்கும்.

* அடி வயிற்றில் வலியை ஏற்படுத்தும். கர்ப்ப காலத்தில் குடல் மற்றும் சிறு நீரகத்தில் கற்கள் உண்டாகும் வாய்ப்பை அதிகரிக்கும்.

குறைந்த அளவு நார்ச்சத்து இருப்ப தால் ஏற்படும் பாதிப்பு

* தினசரி 20 கிராமுக்குக் கீழ் நார்ச்சத்து எடுத்துக் கொண்டால் டைப் 2 சர்க்கரை நோய் உண்டாகும்.

* குடலில் ஏற்படும் நீர் வறட்சி யால் பெருங்குடல் புற்று நோய் ஏற்படுவதற் கான வாய்ப்புகள் அதிகரி க்கும்.

* உணவில் உள்ள கொழுப்பு மற்றும் சர்க்கரையை ரத்த நாளங் களின் மூலம் அதிக அளவு உறிஞ்ச வழி வகுக்கும். 

இவை இதய நோய்கள் ஏற்பட வழி வகுக்கும். ரத்தச் சர்க்கரை யின் அளவை அதிகரி க்கும். உடல் பருமன் பிரச்னை களை உண்டாக் கும்.

* ரத்தக் குழாய், மாரடைப்பு மற்றும் பக்க வாதம் வருவதற் கான வாய்ப்புகள் சற்று அதிகம்.