சரவணா அண்ணாச்சியின் அடுத்த அதிரடி... ஃபாரீன் அழகிகள் !

0
சரவணா ஸ்டோர்ஸ் உரிமை யாளர் சரவணன் அருள் நடித்த சமீபத்திய விளம்பரம் சமூக வலை தளத்தில் செம வைரல்.
சரவணா அண்ணாச்சியின் அடுத்த அதிரடி... ஃபாரீன் அழகிகள் !
சென்னை அண்ணா நகரில் சரவணா ஸ்டோர்ஸின், `தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ்’ கிளை 2016-ம் ஆண்டு தொடங்கப் பட்டது. 

அந்தக் கடையை விடவும் அதற்காக எடுக்கப் பட்ட விளம்பரம் அதிகள வில் பேசப் பட்டது. 

காரணம் அந்த விளம்பரத்தில் முன்னணி நடிகை களான ஹன்சிகா, தமன்னா வுடன் சரவணா ஸ்டோரின் உரிமை யாளர் சரவணன் அருள் நடித்தி ருந்தார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings