ரிக்கார்ட் டான்ஸ் பெண்கள் மீது பணத்தை வீசிய போலீஸ்காரர் !

0
உத்தரப் பிரதேசம் மாநிலம் உன்னோ மாவட்ட த்தில் கடந்த சனிக்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் பெண்கள் ரிக்கார்ட் டான்ஸ் ஆடினர். 
ரிக்கார்ட் டான்ஸ் பெண்கள் மீது பணத்தை வீசிய போலீஸ்காரர் !
இந்நிகழ்ச்சி க்கு பாதுகாப்பு பணிக்கு ஈடு பட்டிருந்த போலீஸ்காரர் நடனம் ஆடிய பெண்கள் மீது பணத்தை வீசி எறிந்தார். 

கையில் துப்பாக்கி யுடன் பெண்களு க்கு நடுவில் நிற்பதை விழாவில் இருந்த வர்கள் வீடியோ எடுத்தனர். இது குறித்த வீடியோ இணைய தளங்களில் வெளியானது. 

அதனை கண்ட அனைவரும் அதிர்ச்சி யடைந்தனர். அந்த வீடியோவின் அடிப்படையில் சம்பந்தப் பட்ட போலீஸ்காரர் சஸ்பெண்ட் செய்யப் பட்டார்.
பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டிய போலீஸ்காரர் பெண்கள் மீது பணத்தை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings