இந்தியா விலேயே முதன் முறையாக கேரள மாநிலம் திருவனந்த புரத்தில், சாக்கடை களையும்,
மலக்குழியும் சுத்தம் செய்யும் ரோபோ தொழில் நுட்பத்தை, முதல்வர் பினராயி விஜயன் அறிமுகப் படுத்தினார்.
கேரள மாநிலத்தில் சாக்கடை களையும், மலக்குழி களையும் சுத்தம் செய்யும் மனிதர் களுக்கு மாற்றாக நவீன இயந்திர ரோபோக்கள் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.
ஒரு மணி நேரத்தில், 4 சாக்கடை களை சுத்தம் செய்யும் வகையில், இந்த ரோபோ உருவாக்கப் பட்டுள்ளது.
தயாரிப் பதற்கு ஏழெட்டு மாதங்கள் உழைப்பில் பண்டிகோட் (Bandicoot) என்று பெயரிடப் பட்ட இந்த ரோபோவை தொழில் நுட்ப கலைஞர்கள் வடிவமைத் துள்ளனர்.
வைஃபை மற்றும் ப்ளூட்டூத் வசதிகளுடன் கூடிய இந்த ரோபோவில் சாக்கடை களை நன்றாக சுத்தப் படுத்துவதற் காக கை போன்ற பகுதியும்,
அதனை கட்டுப் படுத்துவதற் கான கருவிகளும் பொறுத்தப் பட்டுள்ளன. ஜென் ரோபோட்டிக்ஸ் நிறுவனத் தால் தயாரிக்கப் பட்ட இந்த ரோபோ,
5000 சாக்கடைகள் உள்ள திருவனந்த புரத்தில், முதன் முறையாக அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.
இது குறித்து ஜென் ரோபோட்டிக்ஸ் நிறுவனர் விமல் கோவிந்த் கூறுகை யில், ரோபோவை கட்டுப் படுத்துவதற் கான கட்டளைகள் அனைத்தும்
பலாத்கார குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனைகள் !
ஆங்கில மொழியில் உள்ள தாகவும் மாநிலங் களுக்கு ஏற்ற மொழியில் மாற்றிக் கொள்ளலாம் என்றும் கூறினார்.
Thanks for Your Comments