கோடை விடுமுறை பெண்களுக்கும் தான் பெண்களே !

பள்ளி இறுதித் தேர்வு முடிந்ததும், அப்பாடா' என ரிலாக்ஸ் ஆவது குழந்தை களை விட அவர்களின் அம்மாவும் தான். 
கோடை விடுமுறை பெண்களுக்கும் தான் பெண்களே !
ஏனெனில், பள்ளி நாட்களில் காலையில் குழந்தையை எழுப்பி, ஹோம் வொர்க் செய்ய வைத்து, டிபன் செய்து, பள்ளிக்கு அனுப்பி, 

மாலையில் அவர்களை அழைத்து வந்து, ஸ்கூல் டைரியில் ஆசிரியர் எழுதி தந்தவற்றைப் படிக்க வைத்து, 

சீருடைகளைச் சலவைச் செய்து, சீக்கிரமே தூங்க வைப்பதற்குள்... ஒரு நாளை கடப்பது

Tags:
Privacy and cookie settings