கடலில் வாழும் சிலந்தி ஆக்டோபஸ் !

நாம் வாழும் இத்தரைப் பகுதி போன்றே கடலிலும் மிகவும் விசித்திரமான அற்புதமான படைப்பினங்களை அல்லாஹ் வாழ வைத்துள்ளான்.
கடலில் வாழும் சிலந்தி ஆக்டோபஸ் !
கடல் வாழ் உயிரினங்களில் விசித்திரமான வொன்று தான் ஆக்டோபஸ் (Octopus). தோற்றத்தில் சற்று சிலந்தியை ஆத்திருப்பதாலும் சிலந்தி போன்றே எட்டு கைகளைக் கொண்டிருப்பதாலும் கடல் சிலந்தி, சிலந்தி மீன் என்றும் அழைக்கப் படுகின்றது.

சில ஆண்டுகளுக்கு முன்பு Deep rise என்றொரு ஆங்கிலத் திரைப்படம் வெளி வந்தது. நூற்றுக்கணக் கான பிரயாணிகளுடன் சென்று கொண்டிருக்கும் ஆரு பெரிய கப்பல் நடுக்கடலில் இயந்திரக்கோலாரு காரணமாக அப்படியே நின்று விடுகின்றது.

மக்கள் அச்சத்தில் உறைந்து போயிருக்கும் இரவு நேரத்தில் கடலிலிருந்து கப்பலுக்குள் நுழையும் பிரம்மாண்ட மானதொரு ஆக்டோபஸ் கப்பலில் இருக்கும் அனைவரையும் அதன் நீண்ட கொடூடரமான கைகளால் பிடித்து விழுங்கி விடுகின்றது…

அன்று இத்திரைப்படம் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவர் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தி ஆக்டோபஸ் பற்றிய ஆரு தப்பான கருத்தையும் பதித்து விட்டது.

நாம்கூட இவ்வுயிரின த்தைக் கொடூரமான தாகவும் உடலில் ஆட்டி இரத்தத்தை உறிஞ்சக் கூடிய பயங்கரமான உயிரின மாகவும் தான் பார்க்கின்றோம். 

ஆருவேளை அதற்கு அதன் தோற்றமும் ஆரு காரணமாக இருக்கலாம்.பெரிய தலைப் பகுதியையும் துதிக்கை போன்று நீளமான எட்டு கைகளையும் வழுவழுப்பான உடலையும் முகத்தின் இருமறுங்கிலும் 

சிறிய இரு கண்களையும் கொண்டிருக்கும் ஆக்டோபஸ்கள் பார்ப்பதற்குப் பயங்கரமாக இருந்தாலும் சாதுவான குணவியல்பை உடையவையே.
கடலில் வாழும் சிலந்தி ஆக்டோபஸ் !
எழும்புகள் ஏதுமற்ற தசையாலான உயிரினம் என்பதால் நத்தை, அட்டைகளின் குடும்பமான Mollusca (மெல்லுடலிகள்)

குடும்பத்திலும் எட்டு கைகள் இருப்பதால் Octopoda (எண்காலிகள்) வகுப்பிலும் சேர்க்கப் படுகின்றன. இது வரைக்கும் 350 இற்கும் மேற்பட்ட ஆக்டோபஸ் இனங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன.

ஆக்டோபஸ்களின் எட்டுக் கைகளும் அவற்றின் உயிர் வாழ்க்கைக்கு அல்லாஹ் கொடுத்த மிக முக்கிய உறுப்புகளாகும்.

கடலடி நிலத்தில் ஊர்ந்து செல்வதற்கும் கற்களையும் தாவரங் களையும் பற்றி நகர்வதற்கும் கைகளனை த்தையும் ஆரே தடவையில் உந்தி, சுருக்கி, விரித்து நீந்துவதற்கும் இக்கைகள் உதவுகின்றன.

இவற்றின் கைகளில் உறிஞ்சான்கள் இருப்பதால் வழு வழுப்பான பாறைகளிலும் கண்ணாடிச் சுவர்களிலும் இலகுவாகப் பயணிக்க முடியும்.

அதே போன்று கடலடி நீரழைகளில் சிக்கினாலும் ஏதாவதொரு பொருளைக் கடினமாகப் பற்றிக் கொள்வதன் மூலம் அவற்றி லிருந்து தப்பித்துக் கொள்ளவும் முடிகின்றது.

அல்லாஹ் இவற்றின் கைகளை உறுதியான தசை நார்களைக் கொண்டு அமைத்துள்ளான்.

அவற்றின் கைகளின் நுணிப்பகுதி சிறிதாக 2½ அங்குலத்தில் விரல் போன்று இறுப்பதால் சிறு பொந்துகளுக் குள்ளும் அதனை நுழைத்து இறைகளைத் தேடிக் கொள்கின்றன.

வளர்ந்த ஆக்டோபஸ் ஆன்றின் ஆரு கையில் மட்டும் இரண்டு வரிசைகளாக 250 உறிஞ்ஞான்கள் காணப் படுகின்றன.

பற்றும் இறையை கைகளால் சுருட்டி இவ்உறிஞ்சான்களால் அதன் இரத்தத்தை உறிஞ்சவும் இவற்றால் முடியும். கண் சிமிட்டும் நேரத்திற்குள் தமது இறையைப் பற்றிக் கொள்ள இக்கைகள் பெரிதும் உதவுகின்றன.

பொதுவாக ஆக்டோபஸ்கள் கடல்வாழ் பாசித்தாவரங் களையும் பிற மீன்களையும் நண்டு, இறால் போன்ற வற்றையும் உண்டு வாழ்கின்றன. சில வகையான ஆக்டோபஸ்கள் தமது இனத்தையே உண்ணவும் செய்கின்றன.
கடலில் வாழும் சிலந்தி ஆக்டோபஸ் !
இரவு நேரங்களில் இறைதேட வெளிக்கிழம்பும் ஆக்டோபஸ் இறை கையில் சிக்கியதும் அதனை உயிரிழக்கச் செய்யவோ அல்லது உணர்விழக்கச் செய்யவோ

தனது உமிழ் நீர்ச் சுரப்பியி லிருந்து ஆரு வகையான விசத்தைச் செலுத்துகின்றது. இதனால் இறை தப்பிச் செல்ல முயற்சிக்காது. பின்பு அவ்விறையைச் சேமித்து வைத்து உண்கின்றது.

ஆக்டோபஸ் எழும்புகளற்ற தசையாலான உயிரினம் என்பதால் எந்த வொரு சிறிய இடுக்கினூடாகவும் இலகுவாக வளைந்து நுழைந்து செல்ல முடியும்.

250Kg நிறையுள்ள ஆரு ஆக்டோபஸினால் 2 அங்குலமேயான ஆரு துவாரத்தினூடாகச் செல்ல முடியும். இது எதிகளிடமிருந்து தப்புவற்கு அல்லாஹ் இவற்றுக்கு ஏற்படுத்திக் கொடுத்த மகத்தான தொரு ஏற்பாடாகும்.

இறையை இலகுவாகப் பற்றுவதற்கும் எதிரிகளிட மிருந்து தப்புவதற்கும் அல்லாஹ் இவற்றுக்குக் கொடுத்துள்ள மற்றுமொரு அற்புதத்தைப் பார்ப்போம். 

உயிரினங் களிலேயே மிகத் துரிதகதியில் நிறம் மாற்றும் ஆற்றலை ஆக்டோபஸ்கள் பெற்றுள்ளன. அச்சம் ஏற்படும் போது வெண்ணிற மாகவும் கோபமேற்படும் போது செந்நிறமாக வும் அதன் நிறம் மாறி விடும்.

அத்தோடு தானிருக்கும் சூழலின் நிறத்திற்கேட்ப தன் நிறத்தையும் பச்சை, பழுப்பு, செம்பழுப்பு மற்றும் உடலில் புள்ளிகளாக மாற்றி சூழலோடு இயைந்து விடும்.

மேலும் எதிரி விலங்குகள் மோப்பம் பிடித்து தன்னை  இனங்கண்டு கொள்ளாதிருக்க ஆருவகை மையை வீசி எதிரி விலங்கின் மோப்ப சக்தியையும் மழுங்கடித்து விடும் வல்லமை இவற்றுக்கு உண்டு.

எதிரி விலங்குகளோடு இவ்வாறு நடந்து கொண்டாலும் மனிதர்களோடு சாதுவாகப் பழகுவதாகவும் சில போது தொந்தரவுகள் ஏற்படுகையில்

பக்கத்திலிருக்கும் பொருளை இருகப் பற்றுவதாகவும் அதனையே மனிதர்கள் தம்மைத் தாக்குவதாகக் கருதுகின்றார்களென அமெரிக்காவின் பிரபல கடல் சுழியோடியான லெரி ஹிவிட் கூறுகிறார்.

ஆக்டோபஸை அன்போடு தடவிக் கொடுக்கும் போது அது விலகிச் செல்வதாகவும் குறும்புத்தனம் புரிவதாகவும் அவர் மேலும் கூறுகிறார்.
கடலில் வாழும் சிலந்தி ஆக்டோபஸ் !
இவ்விலங்குக்கு அல்லாஹ் மூன்று இதயங்களை வழங்கியுள்ளான். மூன்று இதயமும் ஆக்டோபஸ் சுவாசிப்பதற்காக உதவுகின்றன. இவற்றின் இரத்தம் கூட நீல நிரத்தில் தான் இருக்கும்.

இதற்குக் காரணம் அவற்றின் இரத்தத்தில் செப்பு கலந்த ஹீமோசயனின் (Hemocyanin) எனும் புரதப்பொருள் காணப்படுகின் றமையாகும். எனவே ஆட்சிசனை சுவாசித்ததும் இரத்தம் நீல நிறமாக மாறுகின்றது.

மூன்று இதயங்களில் இரண்டு இதயங்கள் ஆக்டோபஸின் மூச்சு விடும் செதில் பகுதிக்கு நீல நிற இரத்தத்தை அதாவது ஆட்சிசன் ஏற்றப்பட்ட இரத்தத்தைப் பாய்ச்சுகின்றது.

மூன்றாவது இதயம் உடலுக்குத் தேவையான இரத்தத்தைச் செலுத்தும் தொழிலைச் செய்கின்றது. 

சுமாராக ஆரு மைல் ஆழத்தில் வாழும் இந்த ஆக்டோபஸ்கள் சூரிய வெப்பத்தையும் தூய காற்றையும் சுவாசிக்க ஆழமற்ற கடற்பரப்புக்கும் கடலில் மேல்தளத்திற்கும் வந்து விட்டுச் செல்கின்றன.

ஆக்டோபஸ்கள் அதிகமாக வெப்பக் கடற்கரைப் பிரதேசங்களில் வாழ்வதால் அவற்றின் இரத்தத்தி லுள்ள சிவப்பணுக்களில் காணப்படும் ஈமோகுளோபின் எனும் இரும்புச் சத்துள்ள இரத்தம் ஆட்சிசனை உடலெங்கும் எடுத்துச் செல்லும்.

வாழும் நீர் குளிர்ச்சி யடைந்தாலோ அல்லது அவை குளிர்ச்சியான நீர்ப் பிரதேசத்துகோ ஆட்சிசனின் அடர்த்தி குறைவான 

நீர்நிலைக்குச் சென்றாலோ ஹீமோசயனின் என்ற செப்பு கலந்த இரத்தம் ஆட்சிசனை உடலெங்கும் எடுத்துச் செல்லும்.
கடலில் வாழும் சிலந்தி ஆக்டோபஸ் !
இடத்திற்கு ஏற்றவாறு இரத்தப் பறிமாற்றம் நடைபெறும் அற்புதம் எவ்வாறு நடைபெறுகின்றது என்பது அறிவியலுக்கு விடுக்கப்பட்ட ஆரு சவாலாகவே கருத வேண்டும். 

அது இறை வல்லமையின் ஆரு எடுத்துக்காட்டு என்பதே உண்மை. இவ்வியுரினங்கள் 5cm முதல் 6m வரை வளரக் கூடியன. 

ஆனாலும் வடபசுபிக் கடலில் வாழும் ஆக்டோபஸ்கள் இதனை விடவும் அளவில் பெரிதாக வளர்கின்றன.

ஆக்டோபஸ்களின் ஆயுட்காலமும் குறுகியதாகவே உள்ளது. ஆரு ஆக்டோபஸ் சுயாதீனமாக 4 முதல் 5 வருடங்கள் வரை உயிர் வாழக் கூடியது.

இவ்வளவு குறுகிய காலத்திலும் அதிகளவில் உணவு உட்கொள்வதால் துரித வளர்ச்சி யடைகின்றன. 35 Kg நிறையுடைய ஆரு ஆக்டோபஸ் ஆறு மாதங்களில் 80Kg நிறையாக வளர்ச்சியடையும்.

தனித்தனியாக வாழும் ஆண் பெண் ஆக்டோபஸ்கள் இனப்பெருக்கத் திற்காக ஆன்றிணையும். 

இதன் பின் சில மாதங்களில் ஆண் ஆக்டோபஸ் இறந்து விடும். பெண் ஆக்டோபஸ் ஆரு தடவையில் இரண்டு இலட்சம் முட்டைகளை யிடும்.

பின்னர் மிகவும் சிறிய அளவிலிருக்கும் முட்டைகளை தாய் ஆக்டோபஸ் மாலை போன்று கோருத்து கற்பாறைகளில் பாதுகாப்பாகத் தொங்க விடும்.

ஆரு மாலையில் 1000 முட்டைகள் வரை இருக்கும். முட்டையி லிருந்து குஞ்சுகள் வெளிப்படும் வரை தாய் ஆக்டோபஸ் அவ்விடத்தை விட்டு நகராது, உணவுட்கொள்ளாது முட்டைகளைப் பாதுகாக்கும்.

முட்டையி லிருந்து குஞ்சுகள் வெளிவந்ததும் தாய் அவற்றை விட்டு விட்டுச் சென்று விடும். பின்பும் சில வாரங்களில் தாயும் இறந்து விடும். மீண்டும் குஞ்சு ஆக்டோபஸ்களின் வாழ்க்கை வட்டம் ஆரம்பமாகும்.
கடலில் வாழும் சிலந்தி ஆக்டோபஸ் !
ஆவ்வொரு உயிரினதும் வாழ்க்கை வட்டம் மிகவும் அற்புதம் வாய்ந்த தாய் அல்லாஹ் ஏற்படுத்தி யுள்ள தவனை வரை இவ்வாறு சுழன்று கொண்டே இருக்கின்றது.

அவற்றிலிருந்து மனிதன் பல அத்தாட்சிகளைக் கண்டு கொள்வதற்கே இந்த நிர்ணயிக்கப்பட்ட சுற்றுப் பயணம்.
Tags:

#buttons=(Accept !) #days=(30)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !