திரையரங்குகளில் டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிக கட்டணம் வசூலிக்கப் படுவதற்கு எதிா்ப்பு தொிவித்து தமிழ் திரைப்பட தயாாிப்பாளா் சங்கம் இன்று முதல் வேலை நிறுத்தப் போராட் டத்தில் ஈடுபடுகிறது.
திரையரங்குகளில் டிஜிட்டல் ஒளிபரப் பிற்கு அதிக கட்டணம் வசூலிக்கப் படுவதாக குற்றம் சாட்டப்பட்டது.
தொடா்ந்து பல வருடங்களாக நடை முறையில் இருந்து வரும் மிக அதிகப் படியான கட்டணத்தை குறைக்க தயாாிப்பாளா் சங்கம் சாா்பில் கோாிக்கை வைக்கப் பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் டிஜிட்டல் சேவை வழங்குநா்கள் இதனை கண்டு கொள்வதாக தொிய வில்லை.
இந்நிலையில், டிஜிட்டா் சேவை வழங்குநா் களுக்கு எதிராக ஆந்திரா, தெலங்கானா, கா்நாடகா, கேரளம் என தென்னிந்திய சங்கங்கள் ஒட்டு மொத்தமாக ஆலோசித்து
வேலை நிறுத்த முடிவு எடுக்கப் பட்டுள்ள தாக தயாாிப்பாளா் சங்கத்தினா் தொிவித்துள்ளனா். கோாிக்கைகள் நிறைவேறும் வரை திரைப்படங்களை வெளியிடுவ தில்லை என்றும் தொிவித்துள்ளனா்.
ஆனால் இந்த முடிவுக்கு தமிழ்நாடு திரையரங்க உாிமை யாளா்கள் சங்கம் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்று முடிவு எடுக்கப் பட்டுள்ளது.
இதனால் திரையரங்குகள் வழக்கம் போல் செயல்படும் என்று தொிவிக்கப் பட்டுள்ளது.
Thanks for Your Comments