மறைந்த நடிகை ஸ்ரீதேவி வரைந்த ஓவியம் ஒன்று துபாயில் ஏலம் விடப்பட வுள்ளது.
நடிகை ஸ்ரீதேவி சினிமாவில் நடிக்க வந்து கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் நிறைவு பெற்றன. குழந்தை நட்சத்திர மாக தனது சினிமா வாழ்க்கையை துவங்கி,
பின் ரஜினி, கமல் உட்பட பல முன்னணி ஹீரோக் களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளை யடித்தவர் நடிகை ஸ்ரீதேவி.
ஸ்ரீதேவியின் இறப்பு ரசிகர்களு க்கு அதிர்ச்சியை தந்துள்ளது. நடிகை ஸ்ரீதேவி சிறந்த நடிகை மட்டுமின்றி நன்றாக ஓவியம் வரையக் கூடிவர்.
பல்வேறு படங்கள் வரைந்து அவற்றை பத்திரப் படுத்தி வைத்துள்ளார்.
இந்நிலை யில் .நடிகை ஸ்ரீதேவி, நிதி திரட்டு வதற்காக தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு தன்னுடைய ஓவியம் ஒன்றை கொடுத் துள்ளார்.
அது விரைவில் துபாயில் ஏலத்திற்கு வரவுள்ளது. இந்த ஓவியம் சுமார் ரூ.10 லட்சத்து க்கு ஏலம் போகும் என கூறப் படுகிறது.
நடிகை ஸ்ரீ தேவி வரைந்த ஒவியம் நடிகை சோனம் கபூரை பார்த்து வரை ந்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
Thanks for Your Comments