ஹாட்டாக்கிய மீராமிதுனின் புகைப்படம் !

0
நடிகை மீராமிதுனின் புகைப்படம் தற்போது இணைய தளங்களில் வைரலாகி வருகிறது. இவர் 8 தோட்டாக்கள் என்ற படத்தில் நடித்திருந்தார்.
ஹாட்டாக்கிய மீராமிதுனின் புகைப்படம் !
கடந்த ஏப்ரல் மாதம் வெளியான இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ஹாட்டாக்கிய மீராமிதுனின் புகைப்படம் !

தற்போது இவர் கிரஹனம் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதோடு சில விளம்பரங் களிலும் நடித்து வருகிறார்.
ஹாட்டாக்கிய மீராமிதுனின் புகைப்படம் !
இந்நிலையில் சமீபத்தில் ஒரு வைர நகைக்கடை விளம்பரத்திற்காக ஹாட் அண்ட் கூல் போஸ் ஒன்றை கொடுத் துள்ளார்.
ஹாட்டாக்கிய மீராமிதுனின் புகைப்படம் !

மீராமிதுனின் இந்த ஸ்டில் இணைய தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப் படங்கள் தற்போது பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings