அதிக சம்பளம் வாங்கும் பிரபல நீலப்பட நடிகை !

0
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன் பாலிவுட்டில் அறிமுகமாகி முன்னணி ஹீரோயினாகவே மாறி விட்டார். சன்னி லியோனுக்கு தென் இந்தியாவிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது.
அதிக சம்பளம் வாங்கும் பிரபல நீலப்பட நடிகை !
இதனை தொடர்ந்து தற்போது தமிழிலும் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். இந்நிலையில் தெலுங்கு படம் ஒன்றில் இளவரசியாக நடிப்பதற்காக சன்னி லியோன் அதிக சம்பளம் கேட்டுள்ளார். 

போரில் வீரதீர செயல்கள் செய்த இளவரசி ஒருவரின் கதை தெலுங்கில் படமாக்கப் படுகிறது. இன்னும் பெயரிடப் படாத இந்த படத்தில் இளவரசியாக நடிக்க சன்னி லியோனை ஒப்பந்தம் செய்துள்ளனர். 
வடிவுடை யான் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்குகிறது.இளவரசியாக நடிக்க சன்னி லியோன் ரூ. 3.5 கோடி சம்பளம் கேட்டாராம். 
ரூ.3.5 கோடி அதிகம் என்றாலும் சன்னிக்கு இருக்கும் மவுசு மற்றும் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய 4 மொழிகளில் ரிலீஸா வதை மனதில் வைத்து அவர் கேட்டதை கொடுக்க சம்மதித்து ள்ளார்களாம்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings