அரவிந்த் சாமி படம் பொங்கலுக்கு ரிலீஸ் !

0
அரவிந்த் சாமி, அமலா பால் நடித்துள்ள ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படமும் பொங்கலு க்கு ரிலீஸாகும் எனத் தெரிகிறது.
அரவிந்த் சாமி படம் பொங்கலுக்கு ரிலீஸ் !
சித்திக் இயக்கத்தில், அரவிந்த் சாமி - அமலா பால் நடிப்பில் உருவாகி யுள்ள படம் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’. 

மலை யாளத்தில் மம்மூட்டி - நயன்தாராவை வைத்து தான் இயக்கிய ‘பாஸ்கர் த ராஸ்கல்’ படத்தை, தமிழில் ரீமேக் செய்துள்ளார் சித்திக். 

ரமேஷ் கண்ணா இந்தப் படத்துக்கு வசனம் எழுதியி ருப்பதோடு, முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை, பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய தயாரிப் பாளர்கள் முடிவெடுத் துள்ளனர் என தகவல் கிடைத் துள்ளது. 

ஏற்கெனவே சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’, விக்ரமின் ‘ஸ்கெட்ச்’, சுந்தர்.சி. யின் ‘கலகலப்பு 2’, பிரபுதேவா வின் ‘குலேபகாவலி’, சண்முக பாண்டியனின் ‘மதுர வீரன்’ ஆகிய படங்கள் பொங்கலுக்கு ரிலீஸாவ தாக அறிவிக்கப் பட்டுள்ளன. 
இதில், ‘தானா சேர்ந்த கூட்டம்’ மற்றும் ‘ஸ்கெட்ச்’ படங்க ளுக்கு குறைந்தது 70% தியேட்டர்கள் ஒதுக்கப் பட்டுவிடும். காரணம், இரண்டு படங் களையும் பெரிய தயாரிப் பாளர்கள் தயாரித் துள்ளனர். 

அப்படி யிருக்கும் போது ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்துக்கு எப்படி தியேட்டர் கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings