இனியாவது நேர்மை பெருகட்டும்... கமல் ஹாசன் வாழ்த்து !

0
இன்று நள்ளிர வுடன் 2017-ம் ஆண்டு முடிந்து 2018-ம் ஆண்டு பிறக்கிறது. இதை யொட்டி, முக்கிய நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டங் களுக்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. 
இனியாவது நேர்மை பெருகட்டும்... கமல் ஹாசன் வாழ்த்து !
கோயில் களில் நள்ளிரவு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். இதனால், மக்கள் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. 

புத்தாண்டை முன்னிட்டு ஒருவருக் கொருவர் வாழ்த்துக் களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். தலைவர்களும் புத்தாண்டு வாழ்த்துக் களை தெரிவித்து வருகின்றனர்.

அவ்வகையில் 2018-ஆங்கிலப் புத்தாண்டு நாளை பிறக்க உள்ளதை யொட்டி நடிகர் கமல் ஹாசன் டுவிட்டரில் தனக்கே உரிய பாணியில் வாழ்த்து தெரிவித் துள்ளார்.
‘புது வருடம் கண்டிப்பாய்ப் பிறந்தே தீரும். புது உணர்வும் பொது நலமும் நம் மனதில் பிறக்க வாழ்த்துக்கள். 

இவ்வருட மேனும் நேர்மை பெருகட்டும் ஆர்வம் பொங்கட்டும். அனைவரு க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்’ என கமல் தெரிவித் துள்ளர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings