கழிவறை பெண்களின் மரியாதைக்கு அவசியம் - திரிஷா !

0
நடிகை திரிஷா நடிப்பு மட்டுமின்றி சமூக சேவை களிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் அவருக்கு யூனிசெப்பின் நல்லெண்ண தூதராக கொரவம் வழங்கப் பட்டுள்ளது.
இந்த பதவியில் இருந்தபடி அவர் குழந்தைகள் கல்வி, குழந்தைத் திருமண முறை, குழந்தைத் தொழிலாளர் முறை, 

பெண் குழந்தை களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் போன்ற வற்றை தடுக்கும் முயற்சியில் திரிஷா ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலை யில், நேற்று காஞ்சிபுரம் மாவட்டம் வடநெமிலியில் யூனிசெப் அமைப்பி னரால் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த கழிவறை கட்டும் நிகழ்ச்சி யில் திரிஷா கலந்து கொண்டார். 

அந்நிகழ்ச்சி யில் அந்த கிராமத்தில் கழிவறைகள் கட்டும் பணிகளை தொடங்கி வைத்து பேசிய திரிஷா, கழிவறைகள் பயன் படுத்துவதன் மூலம் குழந்தைகளுக்கு நோய்த் தொற்று ஏற்படாமல் காக்க முடியும். 

அது உயிரை காக்கும். அது மட்டுமின்றி கழிவறை பயன் படுத்துவது பெண்களின் பாதுகாப்பு க்கும், மரியாதை க்கும் அவசிய மானது," என்றார்.
இந்தாண்டு யூனிசெப் அமைப்பினால் நடத்தப் பட்ட ஒரு ஆய்வில் கழிவறை பயன் படுத்துவதன் மூலம் தமிழ்நாடு 

மற்றும் கேரளாவில் ஒரு குடும்ப த்தின் மருத்துவ சேலவு மற்றும் நேரத்தில் ஆண்டிற்கு சுமார் 50 ஆயிரம் ரூபாய் வரை சேமிக்க முடியும் என கூறப்பட் டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings